உறவின்போது இந்த விஷயத்தை பண்ணினா என்ன நடக்கும்?

Posted By: sugumar A D
Subscribe to Boldsky

பாலியல் உறவின் போது ஆண் விந்தை குடிக்கும் வழக்கத்தை சில பெண்கள் கடைபிடித்து வருகின்றனர். இதை குடிப்பதால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும் என்றும், சிலர் அறுவறுப்படைவதாலும் விந்து குடிப்பதை மறுத்துவிடுவார்கள். ஆனால், விந்து குடிப்பதால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

10 Health Benefits of Drinking Sperms for Better Psychological Mind

இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. இது பற்றி இங்கே பார்ப்போம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விந்து குடித்தல்

விந்து குடித்தல்

ஆண் விந்து குடிப்பதன் மூலம் உடல் நலனுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. விந்து என்பது இன பெருக்க செயல்பாட்டுக்கு மட்டுமே பயன்படும் என்ற வழக்கம £ன கருத்து உள்ளது. இதில் இருந்து வேறுபட்டு தற்போது விந்து குடிப்பதன் மூலம் உடல் நலனுக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுகிறது என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விந்து குடிப்பதால் பக்க விளைவு ஏற்படும் என்று நிலவி வந்த கட்டுக்கதைகள் சுக்கு நூறாக உடைந்துள்ளது.

எனினும் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை துல்லியமாக ஆராயும் பணிகள் நடந்து வருகிறது. பல ஆராய்ச்சிகள் மூலம் விந்து குடிப்பதால் குறைந்தபட்சம் கருவுற்றல் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது. அதனால் விந்து குடிப்பது தவறு ஏதும் இல்லை. இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை.

நன்மைகள்

நன்மைகள்

அறிவியல் முறைப்படி பார்த்தால் விந்துவில் அதிகளவு புரத சத்துக்கள் இருக்கிறது. ஆண் மகனின் ரகசிய இனபெருக்க உறுப்பில் இருந்து உருவாகும் விஞ்ஞாணப்பூர்வ இயற்கை திரவம் தான் விந்து. இது வழக்கமாக பாலியல் உறவு கொள்ளும் போது இன பெருக்கத்திற்காக வெளியேறும். கருத்தரித்தல் நடைமுறைக்கு இது முக்கிய பங்காற்றுகிறது. எனிதும் தற்போது இன பெருக்க செயல்பாட்டிற்கு மட்டும் பயன்படுவது கிடையாது என்ற தகவல் தற்போது தான் கிடைத்துள்ளது. விந்து குடிப்பதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்...

மன தளர்ச்சியை எதிர்க்கும்

மன தளர்ச்சியை எதிர்க்கும்

விந்து குடிப்பதன் மூலம் இயற்கையான மன தளர்ச்சி எதிர்ப்பை ஏற்படுத்தும். மன அமைதி மறறும் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. அதனால் மன அழுத்தம் குறையவும், நேர்மறையான மனநிலையை அதிகரிக்க செய்யவும் இது உதவுகிறது. டாமியானா டீ குடித்தால் எப்படி மன தளர்ச்சிக்கான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதோ அதேபோன்ற பயன்தான் விந்து குடிப்பதாலும் ஏற்படுகிறது.

கவலைகளை குறைக்கலாம்

கவலைகளை குறைக்கலாம்

ஆண் விந்தை குடிப்பதால் மன கவலைகள் குறையும் என்று சிலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது ஆரோக்கியமான உணர்வையும், நேர்மறையான உளவியல் விளைவுகளையும் பராமரிக்க உதவுகிறது. மேலும், மனதில் அமைதியை ஏற்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது.

தூக்கிமின்மையை தவிர்க்கலாம்

தூக்கிமின்மையை தவிர்க்கலாம்

உடல் நலனுக்கு அடுத்த பலனாக விந்து குடிப்பது தூக்கமின்மைக்கான அறிகுறையை தவிர்க்க உதவுகிறது. இதன் செயல்பாடு சிறந்ததை உருவாக்குவதோடு அமைதியான நினைவுகளை ஏற்படுத்துகிறது. ஜப்பானியர்கள் தேனை உறிஞ்சி குடிக்கும் போது தூக்கமின்மையை தவிர்க்கும் பயன் கிடைக்கிறது. அதேபோன்ற பயன் தான் விந்துவை உறிஞ்சி குடிப்பதன் மூலம் கிடைக்கிறது.

மன அழுத்தத்தை நிர்வகிக்கிறது

மன அழுத்தத்தை நிர்வகிக்கிறது

விந்து குடிக்கும் செயல்பாடு, அழுத்தத்தை நிர்வகிக்க சிறந்த வழியாக உள்ளது. தற்போதைய வாழ்க்கை முறையில் அனைத்து வகையிலும் உயர் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை சரியான அளிவில் நிர்வகிப்பது அவசியமாகிறது. அதனால் விந்து குடிப்பது இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.

நச்சுக்களை நீக்கும்

நச்சுக்களை நீக்கும்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆண் விந்து சிறந்த பொருளாக உள்ளது. எந்த இயற்கை பொருட்களிலும் இல்லாத வகையில் உடல் நலனுக்கு பலனளிக்கும் பல தாது மற்றும் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவும். ஆப்பிள் டீ எப்படி இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறதோ அதேபோன்ற நலனை தான் விந்துவும் அளிக்கிறது.

ஆக்ஸிஜன் பாதிப்பை எதிர்க்கும்

ஆக்ஸிஜன் பாதிப்பை எதிர்க்கும்

விந்துவில் உள்ள தாது பொருட்கள் ஆக்ஸிஜன் பாதிப்புக்கு எதிராக செயல்படும். அதனால் விந்து குடித்தால் அது ஆக்ஸிடன்ட் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். காற்று மாசு காரணம் ஏற்படும் தீவிர விளைவுகளை தவிர்க்க இது உதவுகிறது. புற ஊதா வெளிச்சம் எனப்படும் அல்ட்ரா வைலட் வெளிச்சம் மூலம் ஏற்படும் தீவிர பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கும்.

புரதசத்துக்கள்

புரதசத்துக்கள்

விந்து எப்போதும் உயர் புரதச்சத்துக்கு பிரபலமானது. அதனால் இது உயர் புரத சத்து உருவாக்குதலுக்கு சிறந்த வழியாக உள்ளது. மூளை உற்பத்திக்கும், ஆரோக்கிய சதைகளை உருவாக்கவும் உதவி செய்கிறது. மன சக்தி மற்றும் நினைவு சக்தி மேம்பாட்டை அதிகரிக்க செய்கிறது. வறுக்கப்பட்ட மீன் எப்படி புரத சத்துக்களை உருவாக்கும் காரணியாக இருக்கிறதோ அதேபோன்று தான் விந்துவின் செயல்பாடும் இரு க்கிறது.

ஆரோக்கியமான ஹார்மோன்கள்

ஆரோக்கியமான ஹார்மோன்கள்

ஆரோக்கியமான ஹார்மோன்கள் செயல்பாட்டை விந்து உருவாக்குகிறது. மன கவலை மற்றும் மன அழுத்த நிர்வாகத்திற்கு எப்படி விந்து உதவுகிறதோ அதேபோல் ஹார்மோன் சுரப்பதையும் சீராக்குகிறது. இது உடல் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சிறந்த சுவாச அமைப்பையும் ஏற்படுத்துகிறது. செரிமான நடைமுறை மற்றும் உடலின் ஆற்றல் மாற்ற அமைப்பையும் மேம்படுத்துகிறது.

மனம் அமைதியாகும்

மனம் அமைதியாகும்

விந்து குடிப்பதன் மூலம் மனம் சாந்தமடைகிறது. நினைவுகளும் சாந்தமாகிறது. மகிழ்ச்சியான உணர்வுக்கு நல்ல வழியை ஏற்படுத்துகிறது. ‘தாய் மசாஜ்' செய்வதன் மூலம் எப்படி மன அமைதி ஏற்பட்டு மன அழுத்த சிந்தனைகள் தவிர்க்கப்படுகிறதோ, அதேபோன்ற ஒரு பலன் இதன் மூலமும் கிடைக்கிறது.

முதுமையை எதிர்க்கும்

முதுமையை எதிர்க்கும்

ஆக்ஸிஜன் பாதிப்புக்கு எதிராக விந்து செயல்படும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிப்பது போல் முதுமையை எதிர்க்கும் சக்தியும் விந்துவிடம் உள்ளது. இளமையில் ஏற்படும் முதுமைக்கான அடையாளத்தை விந்து தவிர்க்கிறது. இளமை தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்

எச்சரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண் விந்தை பருகுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவித்தாலும் இதில் சில எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. விந்து குடிப்பதன் மூலம் உடல் நலனுக்கு நன்மை ஏற்படுகிறது என்றாலும், இதை குடிக்கும் முடிவை எடுப்பதற்கு முன் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. எச்சரிக்கை விபரங்கள்....

குமட்டல்

குமட்டல்

ஆண் விந்து நல்ல சுவையாக இருக்காது. அதனால் அது குறித்து குடிப்பதற்கு முன்பு முடிவு செய்து கொள்ள வேண்டும். அது வாய்க்கு கசப்பு உணர்வை ஏற்படுத்தலாம். இது குடித்த பின்னர் உடல் நலக் குறைவு மற்றும் குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். இதில் வைரஸ் மற்றும் பேக்டீரியா இருப்பதால் அலற்சியையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது இல்லை என்று கருதினால் விந்து குடிக்கும் செயல்பாட்டை தவிர்த்துவிடலாம்.

நோய்த்தொற்று

நோய்த்தொற்று

நோய்த்தொற்று பரவுதலுக்கு இது வழிவகுக்கும். பேக்டீரியா அல்லது வைரஸ் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது. மருத்துவ குறைபாடு உள்ள, உங்கள் வாழ்க்கை துணை அல்லாதவர்களிடம் இருந்து உற்பத்தியாகும் விந்துக்களில் இந்த பாதிப்புக்கான சாத்தியகூறுகள் அதிகம் இருக்கும். அதனால் விந்து குடிக்கும் முயற்சியை விட்டுவிடலாம்.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

உடல் நலன் விஷயத்தை பொருத்தவரை வயிற்று வலியை ஏற்படுத்தும். அதனால் விந்து குடிப்பதற்கு முன் திடகாத்திரமான உடல் திறன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒவ்வாத உணவு மூலம் ஏற்படும் வயிறு கோளாறு, வயிற்று போக்கு போன்ற பாதிப்புகள் இதனாலும் ஏற்படும். விந்து குடிப்பதன் மூலம் அதன் உயர் பிசுபிசுப்பு தன்மை காரணமாக மூச்சடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. அதனால் விந்து குடித்த பின்னர் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது மூச்சடைப்பை குறைக்க உதவும்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் மற்றும் நோயுற்ற பெண்கள் ஆண் விந்து குடிக்க வேண்டாம். குடித்தால் சிசு பாதிப்பு மற்றும் மோசமான நோய்களை உருவாக்கும். அதனால் கர்ப்ப காலத்திலும், இதர நோய்க்கு மருத்து உட்கொள்ளும் போதும் விந்து குடித்தலை தவிர்த்துவிடவும்.

மனதை தயார்ப்படுத்துதல்

மனதை தயார்ப்படுத்துதல்

இறுதியாக இந்த செயல்பாட்டை தொடங்க மன ரீதியாக தயாராகி இதை குடிப்பது அவசியம் தானா என்பதை சிந்தித்து பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலனுக்கு பயனளிக்கும் என்ற நேர்மறையான சிந்தனையுடன் விந்து குடிப்பது இயற்கையான நன்மைகளை உங்களுக்கு அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Health Benefits of Drinking Sperms for Better Psychological Mind

A unique study developed recently about the health benefits of drinking sperm. This is one of the controversial acts where normally sperm is beneficial for reproduction activity only.