ஆண்கள் மாதத்திற்கு 21 தடவை சுய இன்பம் காண்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

தொடர்ந்து சுய இன்பம் மேற்கொள்ளும் ஆண்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு மரண நோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

இந்த மாதிரி செக்ஸ் பற்றிய பேச்சை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருப்பதில்லை. அதனால் தான் ஆண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஏன் அதிகாலையில் சுய இன்பம் காண்பது நல்லது எனத் தெரியுமா?

சுய இன்பம் என்பது ஒரு இயற்கையான செக்ஸுவல் ரிலீஸாகும். ஆனால் முந்தைய காலகட்டத்தில் இதைப் பற்றிய கட்டுக்கதை சுய இன்பம் என்றாலே தவறான பழக்கம் என்பதைத் தான் சுட்டிக் காட்டுகின்றது.

Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Disease

நிறைய பேர்கள் சுய இன்பம் என்றாலே பயப்படுவதற்கு காரணம் கண்பார்வை குறைவு, பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற தவறான கட்டுக்கதைகளை பற்றிய எண்ணங்கள் ஏற்பட்டதால் தான்.

இதனால் நிறைய ஆண்கள் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர்.

இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்வது ஆரோக்கியமானது. ஆண்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 21 தடவை செய்தால் மரண நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Disease

சுய இன்பத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன அதைப் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

மன அழுத்தம் குறைதல்

சுய இன்பம் உங்களது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உடனடியாக மன அழுத்தத்தை குறைக்கிறது. மூளையில் என்டோர்பின்ஸ்யை உருவாக்குகிறது.

ஸ்பெர்ம் இயங்கும் தன்மை அதிகரித்தல்

சுய இன்பம் ஸ்பெர்ம் இயங்கும் தன்மையை அதிகரிக்கிறது. ஆண்களின் விறைப்புத் தன்மையை உடலுறவு இல்லாமல் இழக்கச் செய்கிறது.

புரோஸ்டேட் கேன்சரை தவிர்த்தல்

ஹெர்வார்டு யுனிவர்சிட்டி செய்த புதிய ஆராய்ச்சி தகவலானது ஆண்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 21 தடவை சுய இன்பம் மேற்கொண்டால் புரோஸ்டேட் கேன்சர் வருவது தடுக்கப்படுகிறது.

Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Disease

50 வயதுக்கு மேல் ஆண்களுக்கு இந்த புரோஸ்டேட் கேன்சர் வருவது அதிகமாக உள்ளது. இது மரணத்தையே ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

இதற்காக 50 வயதுள்ள ஆண்களை ஆராய்ச்சி செய்ததில் அவர்கள் தொடர்ச்சியான சுய இன்பம் செய்யாததும் மற்றும் புரோஸ்டேட் கேன்சர் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தொடர்ச்சியான சுய இன்பம் மேற்கொண்டால் செக்ஸஷூவல் ரிலாக்ஸ் ஏற்பட்டு புரோஸ்டேட் கேன்சர் வருவதை தடுக்கலாம்.

Read more about: men sex ஆண்கள்
English summary

Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Disease

Men Should Masturbate At Least 21 Times A Month To Prevent This Fatal Disease
Story first published: Thursday, July 20, 2017, 21:00 [IST]