தைராய்டு பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் அற்புத ஜூஸ் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது தைராய்டு பிரச்சனையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒருவர் தொடர்ச்சியாக சோர்வு, உடல் பருமன், மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் அல்லது பலவீனமான தசை போன்றவற்றால் தொடர்ச்சியாக அவஸ்தைப்பட்டு வந்தால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகளாகும்.

One Ultimate Drink That Helps To Treat Thyroid Problem (Hypothyroidism)

ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு, ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால், அதன் தீவிர தாக்கத்தில் இருந்து விடுபடலாம். இக்கட்டுரையில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்டு விடுபட உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தயாரித்து குடித்து, தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

பீட்ரூட் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

அன்னாசி - 1 கப்

ஆப்பிள் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)

செலரி - 2 கொத்து (நீரில் கழுவி, நறுக்கியது)

கேரட்

கேரட்

கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன், தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இது தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு உதவும்.

அன்னாசி

அன்னாசி

அன்னாசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. இது தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் பெக்டின், உடலை சுத்தம் செய்வதோடு, தைராய்டு ஹார்மோன்களை சீராக்கவும் உதவும்.

செலரி

செலரி

செலரி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், தைராய்டு ஹார்மோன்களை சீராக்கவும் உதவும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட்டிருப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

One Ultimate Drink That Helps To Treat Thyroid Problem (Hypothyroidism)

Thyroid problem is one of the major health issues common among women in recent times. Of the several treatment measures, there is one natural drink that helps in treating the condition.
Subscribe Newsletter