For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீமோதெரபியால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க!

புற்று நோய் என்றாலே எடுத்துக்கொள்ளும் சிகிச்சையை விட பெரிதும் கவலைக்கு உள்ளாக்குவது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் தான். அதனை தவிர்க்க சில எளிய யோசனைகள்.

|

ஆண்களின் சிறுநீர்பைக்கு அருகில் இருக்கும் சுரப்பி ப்ரோஸ்டேட். வயதாக இந்த சுரப்பியின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்ப்பட்டு வலி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்றவை ஏற்படும். அந்த சுரப்பியில் செல் வளர்ச்சி அபரிதமாக இருந்தால் புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்புண்டு.

ப்ரோஸ்டேட் கேன்ஸரின் ஆரம்ப நிலை அறிகுறி சிறுநீர் தொற்றாகவே இருக்கும். குறிப்பாக வயதான ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Must- eat Foods to avoid side affects of chemotherapy

இந்த ப்ரோஸ்டேட் கேன்ஸரை தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அது மற்ற உறுப்புகளுக்கும் பரவி விட வாய்ப்புண்டு. இதற்கு ரேடியேசன், கீமோதெரபி,அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருக்கிறது.

இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதனைத் தவிர்க்க ப்ரோஸ்டேட் பாதிக்கப்படாமல் இருக்கவும் ப்ரோஸ்டேட்டில் ஏற்படும் பாதிக்கப்பட்டால் அதற்கு ஆரம்ப நிலையிலேயே சரியாக்க எளிய வழிமுறைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Must- eat Foods to avoid side affects of chemotherapy

Must- eat Foods to avoid side affects of chemotherapy
Story first published: Friday, September 8, 2017, 17:59 [IST]
Desktop Bottom Promotion