விறைப்பு தன்மையை அதிகரிக்க இந்த வழி 100% நிச்சயம் உதவும்!

Written By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு உடலறவின் போது அதிக தன்னம்பிக்கை கொடுப்பது அவர்களது ஆணுறுப்பின் அளவு தான். ஆண்கள் பொதுவாக ஆணுறுப்பின் அளவை பெரிதுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் நடப்பது சாத்தியமா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கும். ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இயற்கையான முறையில் ஆணுறுப்பை பெரிதுபடுத்த முடியும்.

சந்தைகளில் கிடைக்கும் சில உபகரணங்கள், மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் போன்றவை ஆணுறுப்பின் அளவை பெரிதாக்கும். ஆனால் அவை எல்லாம் இயற்கையான வைத்திய முறைக்கு ஈடாகாது. சில மூலிகைகள் மற்றும் தீர்வுகள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை உடலுறவு திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை ஆணுறுப்பு பகுதியில் அதிகரிக்கவும் உதவுகிறது.

விறைப்பு தன்மை குறைவு மற்றும் சில பிரச்சனைகளுக்கும் இந்த தீர்வுகள் பொருந்தும். நீங்கள் செயற்கையான கெமிக்கல் போன்ற பொருட்களை தவிர்த்து இந்த முறைகளின் வாயிலாக சிறந்த பலனை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பூண்டு

1. பூண்டு

பூண்டு ஒரு மிகச்சிறந்த ஆணுறுப்பை பெரிது படுத்தும் பொருளாகும். இதில் அலிசின் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது விறைப்பு தன்மையை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்க உதவியாக உள்ளது.

2. பாதாம்

2. பாதாம்

பாதமில் ஜிங்க், சிலினியம், விட்டமின் இ ஆகியவை உள்ளன. இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் ஆணுறுப்பை பெரிதுபடுத்த இது உதவுகிறது.

3. வெங்காயம்

3. வெங்காயம்

வெங்காயம் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது உடலுறவின் வீரியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பை பெரிதுபடுத்த மிகச்சிறந்த வீட்டு மருத்துவ குறிப்பாகும்.

4. கேரட்

4. கேரட்

கேரட் ஆண்களின் ஆண்மை மற்றும் விந்தணுக்களின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. இது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் வேகமாக செல்ல தேவையான சக்தியை விந்தணுக்களுக்கு தருகிறது.

5. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள்

5. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள்

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள் ஆண்களின் திறனை இயற்கையாகவே அதிகரிக்க உதவுகின்றன. இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இது உச்சமடைதலுக்கும் உதவுகிறது.

6. மாதுளை ஜூஸ்

6. மாதுளை ஜூஸ்

மாதுளை ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் எளிதில் விறைப்பு தன்மை உண்டாகிறது.

7. விட்டமின் பி3

7. விட்டமின் பி3

தினமும் விட்டமின் பி3 எடுத்துக் கொள்வது ஆண்களின் விறைப்பு தன்மைக்கு உதவுகிறது. இந்த விட்டமின் பி3 அதிகம் நிறைந்த உணவுகள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

8. மெக்னீசிய உணவுகள்

8. மெக்னீசிய உணவுகள்

மெக்னீசியம் உங்களது டெஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்மையை அதிகரிக்க மிகச்சிறந்த உணவாகும். இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விறைப்பு தன்மையை அதிகரிக்கலாம்.

9. இஞ்சி

9. இஞ்சி

இஞ்சியில் பொட்டசியம், மெக்னீசியம், விட்டமின் பி6 , மங்கனீசு ஆகியவை உள்ளன. இவை உடலுறவில் வீரியம் அளிப்பதில் மிகவும் சிறந்தவை. இது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்மையையும் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Male Enhancement Home Remedies That Work

Male Enhancement Home Remedies That Work
Story first published: Monday, October 30, 2017, 17:54 [IST]