For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரபலமான பர்ஃப்யூம் உங்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் என தெரியுமா?

இன்று அனுதினம் டியோடரண்ட், பர்ஃப்யூம் பண்ணாத மாடர்ன் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஆனால், அது நறுமணத்தை அளிப்பதை காட்டிலும் அதிகம், ஆரோக்கிய தீமைகள் தான் அளிக்கின்றன.

|

குளிக்க மறக்கும் நபர்கள் கூட இருப்பார்கள் ஆனால், டியோடரண்ட், பர்ஃப்யூம் அடித்துக் கொள்ள மறக்கும் நபர்கள் மிகவும் குறைவு தான். ஆம், பெரிய வேலை, மாடர்ன் வாழ்க்கை என அடுத்த லெவலுக்கு செல்லும் அனைவரும் டியோடரண்ட், பர்ஃப்யூம் அடித்துக் கொள்ளும் பழக்கம் கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகின்றனர்.

ஆனால், தினமும் டியோடரண்ட், பர்ஃப்யூம் அடித்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள், ஆரோக்கிய கோளாறுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Side Effects of Using Deodorants and Perfumes Daily!

Health Side Effects of Using Deodorants and Perfumes Daily!
Desktop Bottom Promotion