நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சுய இன்பம் காண்பது தவறல்ல. மேலும் சுய இன்பமானது ஆரோக்கியமானதும் கூட. சொல்லப்போனால் சுய இன்பம் காண்பதால், எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆனால், அப்படி காணும் சுய இன்பம் அளவுக்கு அதிகமானால் அது நினைக்க முடியாத அளவில் தீமையை விளைவிக்கும்.

சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12 வழிகள்!!!

'நான் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறேன்' என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா? அவர்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை, சுய இன்பம் அளவுக்கு அதிகமாக காண்பதால் வெளிப்படும் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படிதது, அந்த அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே நிறுத்திக் கொள்ளுங்கள்.

சுய இன்பம் குறித்த சில கட்டுக் கதைகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருமுறை கண்ட உடனேயே தோன்றுவது

ஒருமுறை கண்ட உடனேயே தோன்றுவது

சுய இன்பம் கண்ட உடனேயே மீண்டும் காண வேண்டுமென்று தோன்றுவதோடு, கட்டாயம் செய்ய வேண்டுமென்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்படியெனில் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடலுறவில் திருப்தி அடையாதது

உடலுறவில் திருப்தி அடையாதது

உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து சுய இன்பம் காண விரும்புகிறீர்களா? உங்களால் உடலுறவு கொள்வதை விட, சுய இன்பத்தின் மூலம் தான் திருப்தியடைவதாக உணர்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சுய இன்பம் காண்பதற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

உடலுறவின் போது சிரமப்படுவது

உடலுறவின் போது சிரமப்படுவது

துணையுடன் உடலுறவு கொள்ளும் போது, உறவில் ஈடுபட சிரமப்படுகிறீர்களா? அப்படியெனில் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பத்தைக் கண்டு, விந்து உருவாதற்கு போதிய நேரத்தைக் கொடுப்பதில்லை என்று அர்த்தம்.

முடி உதிர்வது

முடி உதிர்வது

ஆம், அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பவராக இருந்தால், அது அதிக அளவில் முடி உதிர்வதை ஏற்படுத்தும். அதற்காக சுய இன்பம் தான் முடி உதிர்வதற்கு காரணம் என்று நினைக்க வேண்டாம். சுய இன்பமும் அடிக்கடி கண்டு, முடியும் அதிகம் உதிர்ந்தால், அதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக காண்பதே. எனவே சுய இன்பம் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் செய்ய தோன்றுவது

தினமும் செய்ய தோன்றுவது

உங்களால் ஒருநாள் கூட சுய இன்பம் காணாமல் இருக்க முடியவில்லையா? அது எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், சுய இன்பத்தைக் கண்டுவிடுகிறீர்களா? அப்படியானால் அதுவும் ஓர் அறிகுறி.

ஒரே இரவில் பலமுறை

ஒரே இரவில் பலமுறை

ஒருமுறை செய்து திருப்தி அடையவில்லையா? மேலும் ஒரே இரவில் பல முறை சுய இன்பத்தைக் காண்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் பிரச்சனையில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

பழக்கமாவது

பழக்கமாவது

சிலருக்கு 'அப்படி' ஓர் உணர்வு ஏதும் இல்லாமலேயே, அது அன்றாடம் மேற்கொள்ளும் ஒரு பழக்கமாக இருக்கும். உங்களுக்கு அப்படி இருந்தால், அது அளவுக்கு அதிகமாக செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடல் மெலிதல்

உடல் மெலிதல்

உங்கள் உடல் எடை அதிகரிக்காமல், கண்கள் உள்ளே போய், மெலிந்து பார்ப்பதற்கு நோயாளி போன்று காணப்படுமாயின், நீங்கள் அதிக அளவில் சுய இன்பம் காண்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதிகப்படியான சோர்வு

அதிகப்படியான சோர்வு

நீங்கள் தினமும் சுய இன்பத்தையும், அதிகப்படியான உடல் சோர்வையும் உணர்ந்தால், அது நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You’re Masturbating Too Much

Masturbation is perfectly healthy. In fact, it has a lot of health benefits attached to it. But, like they say, excess of everything is bad! Here we give you some signs that indicate you’re masturbating too much!
Story first published: Friday, July 31, 2015, 12:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter