ஆண்குறியின் அளவை பெரிதாக்க உதவும் சிறந்தப் பயிற்சிகள்!!!

By: John
Subscribe to Boldsky

இன்று பல ஆண்களின் வருத்தத்திற்குக் காரணமாக இருப்பது அவர்களது ஆண்குறியின் அளவு. பலான படத்தை ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, அவர்களுக்கு இருப்பதை போல தனக்கு இல்லையே என்று வெம்பிப் போய்விடுகின்றனர்.

ஆண்களுக்கு ஏற்படும் 5 முதன்மையான ஆரோக்கிய பிரச்சனைகளும்... எதிர்கொள்ளும் வழிமுறைகளும்...

உண்மையில், அவரவர்களது உடல்கூறைப் பொறுத்து தான் அனைத்து உடல் பாகங்களும் வலுப்பெறும். அவரவர், தாத்தா, அப்பா அவர்களிடம் இருந்து வந்த ஜீன்கள் தான் உங்கள் உடலமைப்பை அமைக்கிறது.

உடலுறவு கொண்டால் வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்!

அவசர கதியில் மூளையே வேலை செய்ய மறுத்தாலும் கவலைப்படாத ஆண்கள், ராத்திரியில் "அந்த" இடத்தில் "அது" வேலை செய்யாமல் போய்விட்டால் மன உளைச்சலில் செத்துப் போய்விடுவார்கள்.

உடலுறவை மேம்படுத்த உதவும் ஆறு ஊட்டச்சத்துகள்!!!

அனைத்திற்கும் தீர்வு இருக்கின்ற இந்த உலகத்தில் இதற்கும் தீர்வு இருக்கிறதாம். சில சிறந்த பயிற்சிகளை நீங்கள் செய்து வந்தால், உங்களது ஆண்குறியைப் பெரிதாக்க முடியும் என்று கருதுகின்றனர். இனி, அந்த பயிற்சிகளைப் பற்றிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் பயிற்சி

முதல் பயிற்சி

உங்கள் கையை ஃபேஸ் புக் லைக் சிம்பல் போல பயன்படுத்தி உங்கள் ஆண்குறியைக் கொஞ்சம் இறுக்கமாக பிடிக்க வேண்டும். பின் மென்மையாக உருவிவிடுதல் போன்று செய்ய வேண்டும். வெவ்வேறு கோணங்களில் இவ்வாறு செய்து வர வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் ஆண்குறி பெரிதாக வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவது பயிற்சி

இரண்டாவது பயிற்சி

உங்களது கட்டை விரலை, ஆண்குறியின் கீழ் பாகத்தில் மென்மையாக அழுத்தி மசாஜ் போல செய்து வந்தால் ஆண்குறி பெரிதாகும். இது ஒரு சிறந்த பயிற்சி என்று கூறப்படுகிறது.

மூன்றாவது பயிற்சி

மூன்றாவது பயிற்சி

உங்கள் ஆண்குறியை மென்மையாக பிடித்து கீழ் திசை நோக்கி இழுத்து மசாஜ் போல செய்வதனால் ஆண்குறி பெரிதாகுமாம். மிக அழுத்தமாக பிடித்து செய்துவிடாதீர்கள்.

 நான்காவது பயிற்சி

நான்காவது பயிற்சி

துண்டை இதமான சுடுநீரில் நனைத்து, பிழிந்த பின் உங்கள் ஆண்குறியை சுற்றிப் பிடிக்கவும். இந்த சூட்டின் தன்மை உங்கள் ஆண்குறி பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். இதனால், விறைப்புத்தன்மை அதிகரிக்கும் மற்றும் ஆண்குறி பெரிதாகவும் வாய்ப்பிருக்கிறது.

ஐந்தாவது பயிற்சி

ஐந்தாவது பயிற்சி

இது கொஞ்சம் கடினமான பயிற்சி, விரைப்புத்தன்மையின் போது உங்கள் ஆண்குறியை வேறுபட்ட திசைகளை நோக்கி ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஆண்குறி பெரிதாக வாய்ப்புண்டு. ஆரம்ப காலத்தில் சுய இன்பம் காண்பவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம். இந்த பயிற்சியை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Best Penile Exercises To Increase Size

Do you know about the five best penile exercises to increase size? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter