For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனக் கவலையைப் போக்குவதற்கான சில இயற்கை சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

கவலை இல்லா மனிதனை பார்ப்பது அரிதான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்கத்தான் செய்யும். நாம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு சிலர் தனது வாழ்க்கை முழுவதும் முடிவடைந்து விட்டதாக எண்ணி அதை பற்றியே மேலும் கவலைப்படத்தொடங்குவார்கள். ஒரு சிலரோ அதனை எதிர்கொண்டு கவலைகளை நீக்குவதற்கான வழிகளை மேற்கொள்ளுவார்கள்.

கவலை அல்லது பதற்றம் என்பது எதைபற்றியோ பயம் கொள்ளும் உணர்விற்கு சமமாகும். பொதுவாக மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த கவலை மற்றும் பதற்றமும் ஒருவரை தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக குழப்பமான மனநிலை, பயம், எதை நினைத்தாவது குழப்பமடைவது போன்றவைகள் ஏற்படுத்தும். கவலையும் பதற்றமும் எல்லா மனிதர்களும் வெவ்வேறு சமயங்களில் ஏற்படும் உணர்வாகும். இவை காதல், பணம், நண்பர்கள் மற்றும் குடும்பம் முதலியவற்றால் ஏற்படும் உணர்வாகும்.

கவலைகள் சிறிதாக இருந்தால் உங்கள் மனதையும் உடலையும் பாதிக்காது. தொடர்ந்து நீடிக்கும் கவலைகளும் பதற்றமும் டென்ஷன், மனஅழுத்தம், குமட்டல் போன்ற மன ரீதியான பிரச்சனைகளையும் தலைவலி, உடல் அழுத்தம், தளர்ச்சி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளையும்உண்டாக்கும். சில நேரங்களில், கவலைகளை கட்டுப்படுத்த மருந்துகளை உபயோகிக்க வேண்டி இருக்கும். மருந்துகளை தொடர்ந்து உபயோகித்தால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு உங்களை அதற்கு அடிமையாக்கிவிடும். அதனால், கவலைகளை குறைப்பதற்கு இயற்கையான முறைகளையே தேர்வு செய்யுங்கள்.

இயற்கை முறையில் கவலைகளை தீர்ப்பதற்கான சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies For Anxiety

Anxiety can either be minor and does not affect much mentally or physically. Prolonged and frequently occurring anxiety can cause mental problems such as tension, depression, nausea and physical disorders like head pain, body stress and tiredness. Regular use of drugs can have side effects and can be addictive. Therefore, natural methods should be adopted for reducing anxiety.
Story first published: Sunday, December 1, 2013, 12:11 [IST]
Desktop Bottom Promotion