For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pongal 2020: பொங்கலுக்கு கரும்பு சாப்பிட போறீங்களா? முதல்ல இத படிங்க...

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கரும்பும் அதிக அளவில் கடைகளில் விற்கப்படுகிறது. கரும்பை பார்க்கும் போதே நா ஊற ஆரம்பிக்கும்.

|

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கரும்பும் அதிக அளவில் கடைகளில் விற்கப்படுகிறது. கரும்பை பார்க்கும் போதே நா ஊற ஆரம்பிக்கும். ஆனால் அதை வாங்கி சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, உடலில் உள்ள நோய்கள் கண் முன் வந்து நிற்கும். ஏனெனில் மார்கழி மாதத்தில் சிலர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று வருவர். மார்கழி மாதம் பொதுவாக பனி பொழியும். அதனால் சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆகவே என்ன தான் நாக்கு ஊறினாலும், வீட்டில் உள்ளோர் கரும்பை சாப்பிட விட மாட்டார்கள்.

Benefits Of Sugarcane

உண்மையில் கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Eating Sugarcane During Pongal Festival

We find many stalls that sell sugarcane juice. You might be amazed to know that the juicy extract of sugarcane sticks has many health benefits. As the harvest pongal festival is upon us, sugarcane will be commonly found in each and every household.
Desktop Bottom Promotion