Just In
- 13 min ago
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- 1 hr ago
கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (16.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- 18 hrs ago
கோதுமை ரவை பாயாசம்
Don't Miss
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Automobiles
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா? இத படிச்சு செய்யுங்க...
நீங்கள் அடிக்கடி சுயஇன்பம் காண்கிறீர்களா? உங்களால் சுயஇன்பம் காணாமல் இருக்க முடியவில்லையா? எந்நேரமும் சுயஇன்பம் காண வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்குங்கள். இல்லையெனில், நீங்கள் விரைவில் அதற்கு அடிமையாகிவிடுவீர்கள்.
ஒருவரது பாலுணர்ச்சி அதிகரிக்கும் போது மேற்கொள்ளும் செயல் தான் சுயஇன்பம் காண்பது. சுய இன்பமானது ஒருவிதமான கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சியும் கூட. ஆனால் ஒருவர் அதிகமாக சுயஇன்பத்தை அனுபவித்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன்களின் அளவு மற்றும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தான் சுயஇன்பம் அனுபவிக்கிறார்கள்.
MOST READ: சுயஇன்பம் காண்பதால் தலைமுடி உதிருமா?
நீங்கள் சுயஇன்பம் காணும் பழக்கத்தைக் கைவிட நினைத்தால், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்து, ஒருசில செயல்களை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இப்போது சுய இன்பம் காணும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது கைவிட செய்ய வேண்டியவைகளையும், அதிகமாக சுயஇன்பம் காண்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்றும் காண்போம்.

சுயஇன்பத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்
* ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
* பலவீனமான மூளை
* பார்வை பிரச்சனை
* உடல் மற்றும் முதுகு வலி
* டெஸ்டிகுலார் வலி
* ஆண்குறி சுருங்குதல்
* முன்கூட்டியே விந்து வெளியேறுவது
* தலைமுடி உதிர்வு
MOST READ: தினமும் சுய இன்பம் காணுவதால், ஆண்குறியில் இந்த பிரச்சனை ஏற்படுமா?

கொத்தமல்லி
பாலுணர்ச்சி கட்டுப்பாடின்றி அதிகமாவதை நீங்கள் உணர்ந்தால், சிறிது கொத்தமல்லி இலைகளை நசுக்கி ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் போட்டு கலந்து உடனே குடியுங்கள். இதனால் சில நிமிடங்களில் பாலுணர்ச்சி குறைந்து, சுயஇன்பம் காணும் உணர்வைக் குறைக்கும்.

ஸ்வீட் கார்ன்
செக்ஸின் மீது ஆர்வத்தைக் குறைக்கும் உணவுகள் அல்லது சுயஇன்பத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும் உணவுகளை அறிவது என்பது கடினம். ஆனால் ஸ்வீட் கார்னில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து உட்கொண்டால், பாலுணர்ச்சி அதிகமாக தூண்டப்படுவது கட்டுப்படுத்தப்படும்.
MOST READ: பெண்களே...! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..?

கைக்குத்தல் அரிசி
காரமான மற்றும் ஹெவியான உணவுகளுக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி சாதத்தை உண்பதன் மூலம், பாலுணர்ச்சி கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக இரவு தூங்கும் முன் கைக்குத்தல் அரிசி சாதத்தை உட்கொண்டால், சுயஇன்பம் காணும் எண்ணமே வராது.

வாழைப்பழ பால்
2-3 வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்தோ அல்லது வாழைப்பழ மில்க் ஷேக்கையோ, காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் ஜிங்க் அளவு கட்டுப்படுத்தப்படும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
MOST READ: சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

யோகர்ட்
1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் யோகர்ட்டை 1 டம்ளர் நீரில் சேர்த்து, அத்துடன் 1-2 சிட்டிகை உப்பு கலந்து, சுயஇன்பம் காண வேண்டுமென்ற எண்ணம் எழும் நேரத்தில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்குவதோடு, பாலுணர்ச்சி குறையும்.

மோர்
சுயஇன்பம் காணத் தூண்டும் அதிகப்படியான பாலுணர்ச்சியைக் குறைக்க மோர் பெரிதும் உதவி புரியும். மேலும் மோர் பிறப்பிறுப்புக்களை வலுப்படுத்தும். எனவே உங்களுக்கு சுயஇன்பம் காணும் பழக்கத்தைக் கைவிட நினைத்தால், 1-2 டம்ளர் மோர் குடியுங்கள்.
MOST READ: சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..

சோயா பொருட்கள்
சோயா பொருட்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். சோயாவானது டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தால், பாலுணர்ச்சி குறையும். பாலுணர்ச்சி குறைந்தால், தானாக சுயஇன்பம் காணும் பழக்கமும் மறையும்.

கொழுப்பு குறைவான உணவு
கொழுப்பு குறைவான உணவை உண்ணுங்கள். அதிகப்படியான கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வது டெஸ்டோஸ்ரோன் அளவு அதிகரிப்புடன் தொடர்புடையது. ஆனால் கொழுப்புள்ள உணவுகளைக் குறைப்பது, குறிப்பாக சாச்சுரேட்டட் கொழுப்புக்களை குறைப்பதால், பாலுணர்ச்சி குறையும்.
MOST READ: ஆரோக்கியமற்ற சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

இறைச்சிகளைக் குறைக்கவும்
உங்களுக்கு சுயஇன்பம் காணும் பழக்கத்தைக் கைவிட நினைத்தால், இறைச்சிகளை அதிகம் உண்பதைத் தவிர்த்திடுங்கள். இறைச்சிகளான மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, சிக்கன் மற்றும் வான் கோழி போன்றவற்றில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் ஹார்மோன்கள், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வழிவகுக்கக்கூடியவை. மேலும் சைவ உணவாளர்களை விட அசைவ உணவாளர்களுக்கு பாலுணர்ச்சி சற்று குறைவாகவே தூண்டப்படுகிறது. எனவே சுயஇன்பத்தைக் கைவிட, அசைவ உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.