For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்...

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பற்கள் மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை நிர்வகிக்க சில சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். அதே நேரம் வாய் தொடர்பான சில பாதிப்புகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

|

நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் செழித்து வளரக்கூடிய இடமாக நமது வாய் உள்ளது. இந்த கிருமிகள் எந்த நேரமும் உங்கள் பற்களைத் தாக்கக்கூடும். ஆனால் நாம் அனைவரும், பற்களை சுத்தமாக தேய்ப்பதால் இவற்றைப் போக்க முடியும் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது அப்படி இல்லை.

Know About The 5 Common Mouth Problems And Prevention Tips

உங்கள் வாயின் ஆரோக்கியதிற்கு தீங்கு உண்டாக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. அவற்றுள் பேசுவது, மெல்லுவது, வயது முதிர்ச்சி போன்றவை சில காரணிகளாகும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு பற்கள் மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை நிர்வகிக்க சில சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். அதே நேரம் வாய் தொடர்பான சில பாதிப்புகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

MOST READ: கொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ்! அதன் அறிகுறி என்ன? அதை எப்படி தடுப்பது?

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வாய் சுகாதாரம் மிகவும் அவசியம். ஆகவே பாதிப்புகள் அண்டாமல் இருக்க நம்மால் இயன்ற சில நிலைகளை கடைபிடிப்பது முக்கியம். பொதுவாக வாயில் ஏற்படும் சில பாதிப்புகளை தற்போது நாம் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know About The 5 Common Mouth Problems And Prevention Tips

Want to know about the 5 common mouth problems and prevention tips? Read on...
Desktop Bottom Promotion