For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்டிற்கு மளிகைப்பொருள் வாங்க போறதுக்கு முன்னாடி இத படிச்சுட்டு கிளம்புங்க...

கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவது மட்டுமின்றி, மளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களையும் மிக கவனமாக கையாள வேண்டும்.

|

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. நம் நாட்டில் மட்டுமில்லாமல், இந்த உலகம் முழுவதுமே மக்கள் கொரோனா நோய் பரவலால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நமது அன்றாட பழக்க வழக்கங்களை கொரோனாவுக்கு முன், கொரோனாக்கு பின் என்று இரு வகையாக பிரிக்கலாம். கொரோனா நோய் பரவலுக்கு முன், நாம் தனிநபர் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பெரிதாக கடைபிடித்திருக்க மாட்டோம்.

Coronavirus Pandemic: Safe Practices To Follow As You Return Home After Grocery Shopping

ஆனால், இன்று மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம். அதுமட்டுமில்லாமல், தற்பொழுது பொதுமக்கள் அனைவரும் சற்று விழிப்புணர்வுடனும் சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் நன்றாகவே உணர தொடங்கி விட்டனர். பணக்காரர்கள் முதல் பாமர மக்கள் வரை அவரவர் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று உணர தொடங்கிவிட்டார்கள்.

MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

பொதுவாக மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவது மட்டுமின்றி, மளிகை கடை அல்லது சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களையும் மிக கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால், அந்த பொருட்கள் எங்கே, எப்பொழுது, யார் யார் மூலமாக கடந்து வந்தது என்பதை பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லை.

MOST READ: கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்ய மறக்காதீங்க...

கொரோனா வைரஸானது, பாலிதீன், காகிதம், இரும்பு போன்ற எந்த ஒரு இடத்திலும் தங்கி சில மணிநேரம் உயிர் வாழக்கூடியது. எனவே மளிகை பொருட்களை மிக கவனமாக கையாள வேண்டும். இந்த கட்டுரையில், உங்களுக்கு மளிகை பொருட்களை எப்படி கையாள்வது என்பது பற்றி விரிவாக விளக்க இருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Pandemic: Safe Practices To Follow As You Return Home After Grocery Shopping

Here are some safe practices to follow as you return home after grocery shopping during coronavirus pandemic. Read on...
Desktop Bottom Promotion