For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்ளாடை அணிவதில் உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் 8 தவறுகள்!

இங்கு உள்ளாடை அணிவதில் உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் 8 தவறுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

எதில் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமோ, இல்லையோ... சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் நாம் செய்யும் தவறுகளை சீக்கிரமாக திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் பாதிப்பு நமக்கு தான். அதிலும் அந்தரங்கம் சார்ந்தவை மிக முக்கியமானவை.

உள்ளாடை உடுத்துவதில் என்ன பெரிதாக நாம் தவறு செய்துவிடுவோம் என்று எண்ணலாம்... ஆனால், உங்களுக்கே தெரியாமல் இந்த எட்டில் ஏதேனும் தவறை நீங்களும் கூட செய்திருக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு #1

தவறு #1

ஒருநாளில் வேலை அல்லது விளையாடியதன் காரணமாக அதிக வியர்வை வெளிவந்திருந்தால், நேரம் தாழ்த்தாமல் அதை உடனே அகற்றிவிட வேண்டும். இதனாலும் பாக்டீரியா தொற்று அதிகரிக்க கூடும்.

தவறு #2

தவறு #2

ஸ்லிம்வியர் அல்லது ஷேப்வியர் எனப்படும் உள்ளாடை வகையை பெண்கள் அணியும் பழக்கம் கொண்டுள்ளனர். இது உடல் வடிவை அழகாக காட்ட பயன்படுத்துகிறார்கள். இதனால் இரத்த ஓட்டம் தடைப்படுதல், சுவாச கோளாறுகள் உண்டாவது போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகலாம்.

தவறு #3

தவறு #3

உள்ளாடையே அணியமால் நாள் முழுவதும் இருப்பதும் தவறு என சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.

தவறு #4

தவறு #4

அதே போல இரவு வேளைகளில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது ஆரோக்கியமானதும் என்றும் சில ஆய்வு முடிவுகளில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தவறு #5

தவறு #5

ஃபிட் என நினைத்து பலரும் அவர்களுக்கு ஒப்பாத, சிறிய அளவிலான உள்ளாடை அணியும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இதனால் தான் அந்தரங்க பகுதியில் அரிப்பு, சரும தொற்றுகள் அதிகம் உண்டாகிறது.

தவறு #6

தவறு #6

தாங்க்ஸ் (Thongs) எனும் உள்ளாடை வகை தான் பெண்களுக்கு அதிகளவில் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியல் இன்பெக்ஷன்கள் உண்டாக காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தவறு #7

தவறு #7

சிந்தடிக் மற்றும் சில்க் வகையிலான உள்ளாடைகள் உடுத்துவது பிறப்புறுப்பு பகுதியை அசௌகரியமாக உணர செய்யும்.

தவறு #8

தவறு #8

அதே போல உள்ளாடைகளை அதிக டிடர்ஜெண்ட் பயன்படுத்தியோ, மிகவும் சூடான நீரிலோ துவைக்க கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Times When Underwear Turns Harmful For Your Health

Eight Times When Underwear Turns Harmful For Your Health
Story first published: Friday, February 17, 2017, 11:57 [IST]
Desktop Bottom Promotion