Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நொறுங்கத் தின்ன பற்களை கவனிங்க..
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி. உறுதியான பற்களை உடையவர்களை காண்பது இன்றைக்கு அரிதாகி வருகிறது. குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் பற்களைப்பாதுகாப்பதில் அக்கறையற்றவர்களாய் இருக்கின்றனர். வயதான தாத்தா பாட்டிக்கு பற்கள் உறுதியாய் இருப்பது போல நமக்கு அமையாததற்கு காரணம், மாறி வரும் உணவுப்பழக்கமே. தினந்தோறும் பல் துலக்கி பாதுகாப்பாக கவனித்தால் நம்மை எந்த நோயும் அண்டாது என்கின்றனர் பல் மருத்துவர்கள்.
பற்களின் பாதகாப்பிற்கு மருத்துவர்கள் கூறும் சில குறிப்புகள்:
- சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்கு பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத்தீனியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
- சாப்பிட்டு முடித்த உடன் பற்களை சுத்தம் செய்துவிட்டால் கிருமி தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்
- பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், உண்ணலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.
- உணவு வேளையில் உண்ணவேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ, பழங்களாகவோ இருக்கட்டும். இனிப்பு சாப்பிடுவதை தவிருங்கள்.
- காலையில் மட்டும் பல் துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications