For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறி எடுக்கும்போது இதெல்லாம் பார்த்து வாங்குங்கள்...இப்படி இருந்தால்தான் அது நல்ல இறைச்சியாம்...உஷார்!

அசைவ உணவுகள் என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும். அசைவம் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்பது நரகத்தை விடக் கொடியதாகும்.

|

அசைவ உணவுகள் என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும். அசைவம் இல்லாத ஞாயிற்றுக்கிழமை என்பது நரகத்தை விடக் கொடியதாகும். அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் மற்றும் மீன் போன்றவை சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் தரமற்ற இறைச்சியை உண்ணும்போது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Tips for Buying Quality Meat in Tamil

சிவப்பு இறைச்சி வாங்கும்போது பெரும்பாலும் புதிய இறைச்சிகளை வாங்க விரும்புகிறோம். ஆனால் புதிய இறைச்சி என்பது உண்மையில் ஊதா நிறத்தில்தான் இருக்கும். காற்றில் வெளிப்படும் போது, இறைச்சி நிறமிகள் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து நமக்கு நன்கு தெரிந்த சிவப்பு நிறத்தை உருவாக்குகின்றன. இறைச்சியை வாங்கும்போது எப்படி தரமான இறைச்சியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips for Buying Quality Meat in Tamil

Check out the important things to keep in mind while buying meat.
Story first published: Wednesday, August 24, 2022, 17:40 [IST]
Desktop Bottom Promotion