For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க வாங்கும் மீன் நல்ல மீன்தானா என்று எப்படி ஈஸியா கண்டுபிடிக்கலாம் தெரியுமா?இனிமேலும் ஏமாறாதீங்க!

தரமற்ற மீன் உணவின் சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். நாம் வாங்கும் மீன் புதியதா? இல்லையா? என்பதை கண்டறிவது நமக்கு சவாலான ஒன்றாகும்.

|

உலகின் மிகவும் சுவையான மற்றும் கவர்ச்சியான உணவுகளில் மீன் முக்கியமானதாகும். மீன் உணவுகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் அனைத்து காலக்கட்டத்திலும் இருந்து கொண்டுதான் வருகிறது. மீன் எவ்வளவு சுவையான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியமான உணவும் கூட. பிரெஷ்ஷான மீன் எப்பொழுதும் கூடுதல் சுவையை வழங்கும், ஆனால் அதனை சரிபார்த்து வாங்குவதில்தான் சிக்கலே உள்ளது.

How to Ddentify Fresh Fish in Tamil

தரமற்ற மீன் உணவின் சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். நாம் வாங்கும் மீன் புதியதா? இல்லையா? என்பதை கண்டறிவது நமக்கு சவாலான ஒன்றாகும். பெரும்பாலும் கடைக்காரர்களின் வார்த்தையை நம்பியே நாம் மீன்களை வாங்குகிறோம். மீன்கள் மூலம் சுவையோடு ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு மீன்களைப் பற்றிய புரிதல் அவசியம். எனவே மீன்களின் புத்துணர்வை சரிபார்க்க உதவும் சில எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips on How to Identify Fresh Fish in Tamil

Check out the simple hacks to check the freshness of fish.
Desktop Bottom Promotion