Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க
பற்களில் வெங்காயத்தை வெட்டி வைத்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும என்பது பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். அது பற்றி தான் இந்த தொகுப்பு உங்களுக்கு விளக்கவுள்ளது.
வெங்காயம் என்பது இந்திய உணவுகளில் சுவையும் மருத்துவ குணமும் கொண்ட ஒரு முக்கிய உணவுப்பொருள் என்பது நமக்கு நன்கு தெரியும். நம்முடைய உணவுகளில் தினமும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாகவும் வெங்காயம் இருக்கிறது.

நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களின் நுண்ணிய சிறு சிறு பகுதிகள் நம்முடைய பற்களின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். அதை நாமும் சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதனால் அந்த உணவுத் துகள்கள் கிருமிகள் உருவாகத் தொடங்கி, அதிகரித்து பின்பு அதுவே தீராத பல் வலி உண்டாகக் காரணமாகி விடுகிறது.

பல் வலி
இப்படி பல் வலி வரும்போது பல் மருத்துவரிடம் சென்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே எப்படி பல் வலியை தீர்க்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
ஒரு பெரிய வெங்காயத்தையோ அல்லது சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் சிலைஸாக வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் தலைவலி வேகமாகக் குறையும்.
பல் வலி ஆரம்ப காலக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றால், சின்ன வெங்காயத்தை வாயில் நன்கு மென்று அதன் சாறை விழுங்கினாலே சரியாகிப் போய்விடும்.

கிராம்பு எண்ணெய்
ஒரு சிறிய காட்டன் பாலில் 2 முதல் 4 சொட்டுக்கள் வரை கிராம்பு எண்ணெயில் நனைத்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்து விட்டால் போதும். உடனடியாக சிறந்த நிவாரண்தைப் பெற முடியும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்களின் அடியின் வைத்திருந்தாலும் பல் வலி உடனடியாகக் குறைந்து விடும்.

இஞ்சி
பல் வலி அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டாக வெட்டி அதை பல் வலி இருக்கும் இடத்தினில் மென்று வந்தால் வலி குறைய ஆரம்பிக்கும்.

டீ பேக்
வெதுவெதுப்பான டீ பேக்கை எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும் பல் வலி, வீக்கத்தை வேகமாக சரிசெய்து விட முடியும்.



Click it and Unblock the Notifications