For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?

ஹைபர் தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஹைபர் கால்சிமாவை ஏற்படுத்துகிறது. இந்த நிலை ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்து விடும். கால்சியம் அதிகமானால் என்னென்ன பாதிப்புகள் வரு

|

இந்த நவீன காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது காணாமல் போன விஷயமாகவே உள்ளது. தற்போது எல்லாம் உணவில் ஊட்டச்சத்துகளை எடுப்பதை விட்டு விட்டு மாத்திரை வடிவில் தான் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். கால்சியம், இரும்புச் சத்து குறைபாடு இப்படி எல்லாவற்றிற்கும் மாத்திரை தான். ஆனால் இப்படி கால்சியம் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதா?

Calcium Harms Your Health

கண்டிப்பாக கிடையாது. இயற்கையாகவே 1000-1200 மில்லி கிராம் அளவு கால்சியம் அடங்கிய உணவுகளான பிரக்கோலி, டோஃபு, மோலாஷஸ், எள் விதைகள் மற்றும் கோலார்டு க்ரீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வரலாம். அதிகப்படியான கால்சியம் கண்டிப்பாக உங்கள் எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது கிடையாது. அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலப்பதால் ஏகப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

4 Ways too Much Calcium Harms Your Health

hypercalcemia, a condition in which calcium levels in your blood are above normal. However, this article focuses on the effects of high calcium intake. Here’s how too much calcium harms your health.mortality risk, kidney stone and so on.
Desktop Bottom Promotion