For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கையா வீட்லயே எப்படி நம்ம கல்லீரலை சுத்தம் செய்யலாம்?

ஆரோக்கியமான முறையில் உங்களுடைய கல்லீரலை எப்படி வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்ளலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய தொகுப்பு தான் இது.

|

நச்சு அகற்றல் வழி மூலம் உடலில் உள்ள எல்லாக் கழிவுகளையும் நீக்குவது சீரான உடல் செயல்பாடுகளுக்கு மிக அவசியமாகும். உடலில் நச்சுகள் படிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சுற்றுப்புறச் சூழலில் இருந்து வெளிப்படும் நச்சுகள் உடலில் படிய நேரலாம். பதப்படுத்த உணவுகள் அதிகம் உட்கொள்வதாலும் உடலில் நச்சுகள் சேரலாம்.

Detox

சருமத்திற்கு மட்டும் நச்சகற்றல் ஏற்றதல்ல. கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குவதும் மிக முக்கியமானது. கல்லீரல் உடலின் முக்கிய உறுப்பாகும். உடலின் நச்சுகளை அகற்றும் முகவராக இது செயல்படுகிறது. இரத்தம் இதர பகுதிகளுக்கு செல்வதற்கு முன்னர் கல்லீரல் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடலில் உள்ள ரசாயனங்களை கழிவு பொருட்களாக மாற்றம் செய்ய உதவுகிறது. ஆகவே கல்லீரலின் சீரான செயல்பாடு ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Detox Your Liver Naturally With These Healthy Practices

Detoxification is very important to get rid of all the possible toxins from the body. Deposition of toxins inside the body can happen through many ways like too much consumption of processed foods or toxins can enter from the environment.
Story first published: Tuesday, April 9, 2019, 14:44 [IST]
Desktop Bottom Promotion