For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு மார்பில் அழற்சி, அரிப்பு வந்தா என்ன செய்யணும்?

பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகிற அழற்சியை சரி செய்வதற்கு பத்து வகையாக வீட்டு வைத்திய முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

|

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பொதுவாக தாய்ப்பால் கட்டிக் கொண்டு மிகுந்த சிரமப்படுவர். இதனால் மார்பக பகுதியில் மிகுந்த வலி எடுக்கும். சில சமயங்களில் காய்ச்சல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த முலையழற்சி பிரச்சினை குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலோ ஏற்படலாம். சில நேரங்களில் இது ஒரு பக்க மார்பக காம்புகளை மட்டுமே பாதித்து அழற்சியை ஏற்படுத்த கூடும்.

இந்த முலையழற்சி மார்பகத்தில் உள்ள பால் குழாய்களை அடைத்து தொற்றை ஏற்படுத்தி விடுகிறது. சில சமயங்களில் பாக்டீரியா பிளவுபட்ட மார்பக காம்பு வழியாக உள்ளே சென்று முலையழற்சியை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Breast Infection

Here are the top 10 home remedies for breast infection.
Desktop Bottom Promotion