For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்!

தொப்பையை குறைக்க மிகவும் சரியான வழி உடற்பயிற்சி தான். இங்கே தொப்பையை குறைக்க சில எளிமையான உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, அவற்றை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

|

Recommended Video

தினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும் | Boldsky

அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை அடைய தினமும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். நடுவில் சின்ன தடங்கள் ஏற்பட்டாலும் இயந்திரத்தில் சுழல முடியாமல் சிக்கித் தவிக்க நேர்கிறது.

மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் சந்திக்கிற மாற்றங்கள் உங்களது அன்றாட வேலையை சில நேரத்தில் குலைத்துவிடக்கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு பல நோய்கள் உடலில் ஏற்படுவதற்கு முக்கிய வழியாக காண்பிக்கப்படுவது, அல்லது குற்றம்சாட்டப்படுவது தொப்பை தான்.

Amazing Exercise to reduce belly fat at home

தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர் வழி.... இது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் நிரந்தர பலன் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Exercise to reduce belly fat at home

Amazing Exercise to reduce belly fat at home
Story first published: Friday, January 19, 2018, 12:51 [IST]
Desktop Bottom Promotion