தூக்கம் தொலைவதால் உண்டாகும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று!!

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்கள் எல்லாரும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதிகமான நல்ல தூக்கம் குறைவான அமினியா (மூச்சுத் திணறல்), மற்றும் குறைவான அளவில் கால் ஓய்வு பாதிப்புகள் இப்படி எல்லாம் அவர்களுக்கு குறைவான அளவிலேயே இருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொருவரும் தூக்க இடையூறுகள், இன்ஸோமினியா போன்றவைகளும் அவர்களுக்கு குறைவான அளவிலேயே இருந்தன.

இரண்டே நாட்களில் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் எளிய நாட்டு மருந்து!

ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் 63% தூக்கத்தில் மூச்சுத் திணறல் பிரச்சினைகளையும், மூச்சு விடுவது திடீரென்று நிறுத்தல், ஒரு மணி நேரத்திற்கு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

மேலும் இவர்களுக்கு 52% ஒய்வற்ற கால்களின் பிரச்சினை அதாவது கால்களுக்கு போதுமான உணர்வில்லாமல் இருப்பது, கால்களை நகர்த்துவதில் கஷ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

Having A Purpose In Life May Help Sleep Better

நல்ல தூக்கம் இல்லாமல் தூக்க இடையூறு வியாதியான அப்னியாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு தூக்க மருந்துகள் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்த அவர்களது வாழ்க்கை முறையையும் தூக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் கூற வேண்டும். மேலும் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை இன்ஸோமினியா இதையையும் சரி செய்ய பழக வேண்டும் என்று ஜாஸன் ஓங், அஸோஷியேட் புரபொசர் நார்த்வெஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி பீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசனிலிருந்து கூறுகிறார்.

தூக்கத்தின் நோக்கத்தை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் நன்றாக அவர்களுக்கு மனநிலையில் பதியும் அளவிற்கு ஒரு தெரபி மேற்கொள்ள வேண்டும் என்று ஓங் கூறுகிறார்.

இதைப் பற்றிய தகவல் நாளிதழ் ஸ்லீப் ஸ்சைன்ஸ் ஆன்ட் பிராக்டிஸ்யில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 823 பேர்கள் 60-100 வயது உள்ளவர்கள் சராசரியாக 79 வயதுடைய நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில் 10 கேள்விகள் வாழ்க்கையின் நோக்கத்தை பற்றியும் 32 கேள்விகள் தூக்கத்தை பற்றியும் கேட்கப்பட்டனர்.

Having A Purpose In Life May Help Sleep Better

குறைவான தூக்கம் தூக்கமடைதலில் பிரச்சினை, தூக்கமில்லாமல் இருப்பது, நாள் முழுவதும் தூக்க கலக்கத்துடன் இருப்பது போன்ற பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது.

இந்த வயதானவர்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சி எல்லாருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

English summary

Having A Purpose In Life May Help Sleep Better

Having A Purpose In Life May Help Sleep Better
Story first published: Wednesday, August 9, 2017, 20:00 [IST]