For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நீங்க 'இத' சாப்பிடுங்க!

ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலம் பாதாமி பழமாகும். பழங்கள் நிறைந்த உணவின் ஒரு பகுதியாக பாதாமி பழம் சாப்பிடுவது புற்றுநோய், அதிகரித்த கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தைத் தடுக்க

|

நாம் உட்கொள்ளும் உணவு தான் நம்மை பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கத்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு உணவுகள் உங்களை இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும். வளர்ந்து வரும் நவீன உலகில் மக்கள் மிகவும் பிஸியான வாழ்க்கையை வாழ்கின்றனர். நம்மில் பெரும்பாலோரின் பிஸியான வாழ்க்கை முறையால், ஒருவரின் அன்றாட உணவில் ஊட்டச்சத்தைக் கண்காணிப்பது கடினமாக இருக்கும்.

Must-have herbs and berries for nutritional balance in tamil

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் சரியான சமநிலை முக்கியம். ஆதலால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மிக அவசியம். உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றியும் அவை என்னென்ன நோய்களைத் தடுக்க உதவும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Must-have herbs and berries for nutritional balance in tamil

Here we are talking about the Must-have herbs and berries for nutritional balance in tamil.
Story first published: Tuesday, September 7, 2021, 16:40 [IST]
Desktop Bottom Promotion