For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசமர இலையின் அற்புத பயன்கள்

இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரங்களில் ஒன்று அரசமரம். அரசமர இலைகள் குளுக்கோஸ், வைட்டமின், ஸ்டெராய்டு, மெத்தயோனின் போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது.

By Saranraj
|

நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்தார்கள், இயற்கையை அழித்து வாழவில்லை. ஆனால் நாம் நாகரிகம் என்ற பெயரில் நம் வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்றிவிட்டோம். நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் மருந்துகளாக பயன்படுத்தினார்களோ அவற்றை உதாசீனப்படுத்தி மேற்கத்திய மருந்துகளை நாடிச்சென்றதன் விளைவுதான் இப்பொழுது மிகக்குறைந்த வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

benefits-peepal-leaf

அப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

benefits of peepal leaf

According to the science of Ayurveda, every part of the peepal tree - the leaf, bark, shoot, seeds and its fruit has several medicinal benefits, and it is being used since ancient times to cure many diseases.
Desktop Bottom Promotion