உடலறவு வாழ்க்கை சிறக்க உதவும் 5 மூலிகை மருந்துகள்!

Posted By:
Subscribe to Boldsky

அறுபதுகளில் பயன்படுத்த வேண்டிய வயாகரா, இன்று இருபதுகளில் பயன்படுத்தும் அளவிற்கு சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று கருவளம் குறைபாடு அதிகரிக்க பல காரணங்கள் இருக்கின்றன.

உட்கார்ந்தே நாம் செய்யும் வேலை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா பானங்கள் என இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். ஆனால், இதற்கான தீர்வு என்ன?

The 5 Best Herbs And Supplements For Boosting Intercourse Drive Naturally

இதற்கு ஆங்கில மருந்துகளை விட, மூலிகை மருந்துகள் தான் சிறந்த நிவாரணம் அளிக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேனீயின் மகரந்தம்!

தேனீயின் மகரந்தம்!

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயற்திறனை மேம்படுத்தி கரு முட்டைகளை மீளுருவாக்க செய்கிறது. இதனால் இது கர்ப்பம் அடையும் வாய்ப்பை அதிகரிக்க பெரிதளவில் உதவுகிறது.

இது ஹார்மோனை பூஸ்ட் செய்து பாலுணர்வை ஊக்குவிக்கிறது. புரோஸ்டேட் அதிகரிக்க ஆண்கள் தேனீயின் மகரந்தத்தை கொண்டு பலன் அடையலாம்.

ஜின்ஸெங்!

ஜின்ஸெங்!

கொரியன் மற்றும் இந்தியன் என இரண்டு வகை ஜின்ஸெங் எனும் மூலிகை வேர்கள் கிடைக்கின்றன. இவை இரத்த ஓட்டத்தை உட்கொண்ட 10 - 30 நிமிடத்தில் ஊக்கவித்து டெஸ்டோஸ்டிரோன் ஆரோக்கியம் அடைய செய்கிறது.

இதர நன்மைகள்!

இதர நன்மைகள்!

மேலும், இது நரம்பு மண்டலத்தை உலகுவடைய செய்கிறது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது, விந்தணு எண்ணிக்கை மற்றும் திறன் அதிகரிக்க உதவுகிறது.

வைட்டமின்கள்!

வைட்டமின்கள்!

வைட்டமின் எ, பி3, பி 6, பி 12, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுறவு மேம்பட உதவுகிறது.

விரிவாக தெரிந்துக் கொள்ள...

அமினோ அமிலம்!

அமினோ அமிலம்!

அர்ஜினைன் என்ற அமினோ அமிலம் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தியாகிறது. இருப்பினும் அது கொண்டு உருவாக்கப்படும் புரதம் அத்தியாவசியமான ஒன்றாகும். இது உடலில் நைட்ரிக் அமிலமாக மாறும்போது இரத்த நாளங்களை இலகுவாக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இதர நன்மைகள்!

இதர நன்மைகள்!

இதன் மூலம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயற்திறன் குறைபாடு, விறைப்பு தன்மை, குறைபாடு, ஆண்மை குறைபாடு போன்ற பலவற்றுக்கு தீர்வு காண முடியும்.

ஹார்னி கோட் வீட்!

ஹார்னி கோட் வீட்!

ஹார்னி கோட் வீட் என்பது சீனாவின் பண்டைய கால மருத்துவ பொருளாகும். இதை விறைப்புதன்மை குறைபாடு, ஆண்மை குறைபாடு போன்றவற்றுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இது இப்போது ஆன்லைன்-ல் மருந்தாக கிடைக்கிறது.

ஆய்வு!

ஆய்வு!

2008-ல் ஒரு ஆய்வில், ஆண்குறி பகுதில் இரத்த ஓட்டத்தை தடுக்கும் தாக்கத்தை சரி செய்து, விறைப்பு தன்மை அதிகரிக்க இந்த மூலிகை உதவுகிறது என கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 5 Best Herbs And Supplements For Boosting Intercourse Drive Naturally

The 5 Best Herbs And Supplements For Boosting Intercourse Drive Naturally
Subscribe Newsletter