For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு இந்த மாரடைப்பு வரப்போகுதாம்!

ஒருவருக்கு மாரடைப்பு வந்து போன சுவடேத் தெரியாமல் கூட இருக்க வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது சைலன்ட் மாரடைப்பு அல்லது சைலன்ட் மயோகார்டியல் இன்பிரக்ஷன் என்று அழைக்கப்படுகிறது.

|

ஒருவருக்கு மாரடைப்பு வந்து போன சுவடேத் தெரியாமல் கூட இருக்க வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது சைலன்ட் மாரடைப்பு அல்லது சைலன்ட் மயோகார்டியல் இன்பிரக்ஷன் என்று அழைக்கப்படுகிறது, இது மற்ற மாரடைப்புகளளைப் போலவே கிட்டத்தட்ட 50% முதல் 80% வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Early Warning Signs of Silent Heart Attack in Tamil

மாரடைப்பு லேசானது முதல் அல்லது அறிகுறிகளே இல்லாமல் நிகழும்போது அது 'அமைதியானது' என்று அழைக்கப்படுகிறது, இது எளிதில் புறக்கணிக்கப்படலாம் அல்லது பிற நோய்களாக தவறாகக் கருதப்படலாம். உங்கள் இதயம் போதுமான ஆக்ஸிஜனைப் பெறாதபோது இது நிகழ்கிறது. உங்கள் தமனிகளில் அடைப்பு உருவானால் அல்லது உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் மற்ற பாதிப்புகளால், இரத்த ஓட்டம் ஓரளவு அல்லது முழுமையாக துண்டிக்கப்பட்டு, மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Early Warning Signs of Silent Heart Attack in Tamil

Read to know what is silent heart attack and early warning symptoms of silent heart attack.
Story first published: Tuesday, May 17, 2022, 17:26 [IST]
Desktop Bottom Promotion