For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு லேசான மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தமாம்...இதுவும் ஆபத்தானதுதான்!

உலகம் முழுவதும் அதிகளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோயாக மாரடைப்பு உள்ளது. சமீபத்தில் சில பிரபலமானவர்கள் தொடர்ந்து மாரடைப்பால் இறந்ததால் மாரடைப்பு மீதான மக்களின் பயம் மிகவும் அதிகரித்துள்ளது.

|

உலகம் முழுவதும் அதிகளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோயாக மாரடைப்பு உள்ளது. சமீபத்தில் சில பிரபலமானவர்கள் தொடர்ந்து மாரடைப்பால் இறந்ததால் மாரடைப்பு மீதான மக்களின் பயம் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே அனைவரின் கவனமும் மாரடைப்பின் அறிகுறிகள் மீது இப்போது விழுந்துள்ளது.

Common Signs of Mild Heart Attack in Tamil

நெஞ்சு வலி, வியர்த்தல் மற்றும் அசௌகரியம் போன்றவை மாரடைப்பின் சில அறிகுறிகளாக நாம் அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், சிறுவயதிலிருந்தே, திரைப்படங்களில் மாரடைப்பின் அறிகுறிகள் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில அசாதாரண அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும், குறிப்பாக லேசான மாரடைப்பின் அறிகுறிகளை பலரும் அறிவதே இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Signs of Mild Heart Attack in Tamil

Check out the common signs of a mild heart attack.
Desktop Bottom Promotion