For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களுக்கு வரவே வராது!

தேன் மற்றும் பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது, அவற்றை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திடும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

|

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது பயன்படும்.

தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து,கால்சியம்,போஸ்பேட்,க்ளோரின்,பொட்டாசியம்,மக்னீசியம்,விட்டமின், பி1,பி2,பி3 ,பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.

Health Benefits of honey and cinnamon

அதே போல இலவங்கப்பட்டையிலும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை இருக்கிறது.இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of honey and cinnamon

Health Benefits of honey and cinnamon
Story first published: Wednesday, November 15, 2017, 15:04 [IST]
Desktop Bottom Promotion