For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரல் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு உடனே 'குட்-பை' சொல்லுங்க...

உடலிலேயே கல்லீரல் பல உடற்செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம்.

|

நீங்கள் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பற்றி என்றாவது கவலைப்பட்டதுண்டா? கல்லீரல் அழற்சி, கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறியாமல் இருக்கும் வரை, பெரும்பாலான மக்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் உடலிலேயே கல்லீரல் பல உடற்செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம்.

Worst Foods For Your Liver You Need To Avoid

கல்லீரலானது உடலின் மெட்டபாலிசம் அல்லது வளர்சிதை மாற்றத்தை சீராக்குவது, ஊட்டச்சத்துக்களை உடல் பின்னர் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றுவது என முக்கிய பணியை செய்கிறது. இப்படிப்பட்ட கல்லீரல் நாம் உண்ணும் உணவுகளால் நேரடியாக தாக்கப்படும் என்பது தெரியுமா?

MOST READ: உடலில் புழுக்கள் அதிகம் இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் நாம் விரும்பி உண்ணும் பல உணவுகள் நம் கல்லீரலின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும். அந்த உணவுகள் எவையென்பதை அறிந்து அவற்றைத் தவிர்த்தால் கல்லீரல் சேதமடைவதைத் தடுக்கலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைப் பார்ப்போம்.

MOST READ: வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Foods For Your Liver You Need To Avoid

Did you know the foods you eat have a direct impact on your liver health? Here is a list of worst foods you need to avoid if you want your liver to be healthy.
Desktop Bottom Promotion