For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயின்றி ஆரோக்கியமாக இருக்க தினமும் கொஞ்சமாவது சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று உலக உணவு தினம் என்பதால், நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளைக் காண்போம்.

|

கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதால், நம் வாழ்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலை செய்யும் நேரமும் அதிகரித்துவிட்டது. இதனால் பலரின் உணவுப் பழக்கவழக்கமும் மாறியுள்ளது. அதுவும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், ஆரோக்கியமற்ற உணவுகளை நொறுக்கும் பழக்கம் அதிகரித்து, அதனால் அசிடிட்டி மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

World Food Day 2021: Foods You Should Eat Everyday

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று உலக உணவு தினம் என்பதால், நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Food Day 2021: Foods You Should Eat Everyday

World Food Day 2021: Here we listed some foods that you should have everyday. Read on...
Story first published: Saturday, October 16, 2021, 11:46 [IST]
Desktop Bottom Promotion