For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது விஷமாகி பிரச்சனையை உண்டாக்கிடும்...

தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் தான் சேதமடையும். ஆயுர்வேதத்தில் கூட தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளாக ஒருசில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடியவை தான். அனைத்து உணவுகளும் உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக பால் பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. அதில் பெரும்பாலானோர் அன்றாடம் சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் தயிர். தினமும் ஒருவர் தங்களின் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்வது நல்லதென பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர்.

Never Eat These Food Items With Curd In Tamil

ஆனால் அந்த தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் தான் சேதமடையும். ஆயுர்வேதத்தில் கூட தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளாக ஒருசில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவேளை அப்படி சாப்பிட்டால், அதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது தயிருடன் எந்த உணவுகளை எல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் எம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never Eat These Food Items With Curd In Tamil

Here we listed some foods you should stop eating with curd. Read on to know more...
Story first published: Saturday, January 22, 2022, 11:42 [IST]
Desktop Bottom Promotion