For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப நைட் நேரத்துல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க...

இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமானால், இரவு உணவானது செரிமானமாவதற்கு எளிதானதாக இருக்க வேண்டும். மேலும் இரவு தூங்குவதற்கு முன் சிற்றுண்டிகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

|

நாம் உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, அந்த உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வளவு தான் சத்தான உணவாக இருந்தாலும், அதை தவறான நேரத்தில் சாப்பிட்டால், உண்மையில் எதிர்வினை ஏற்படலாம். சில உணவுகளை தூங்குவதற்கு முன் சாப்பிடுவது நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் அது இரவுத் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, நெஞ்செரிச்சலை தூண்டிவிடும்.

Food Items You Should Avoid Eating at Night

இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமானால், இரவு உணவானது செரிமானமாவதற்கு எளிதானதாக இருக்க வேண்டும். மேலும் இரவு தூங்குவதற்கு முன் சிற்றுண்டிகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது அஜீரணத்திற்கு வழிவகுப்பதோடு, இரவு தூக்கத்தையும் பாழாக்கும்.

MOST READ: இந்த பிரச்சனை இருக்குறவங்க உடம்புல கொரோனா வந்தா.. அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடுமாம்... உஷார்...

சிலர் படுக்கைக்கு செல்லும் முன் மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நம்புகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல. மது உண்மையில் உங்கள் தூக்கத்தின் அளவைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கூடுதலாக, மது அருந்துவது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுத்தி, தூக்கத்தில் சப்தமான குறட்டைக்கு வழிவகுக்கும். கீழே ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெற இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Items You Should Avoid Eating at Night

Keep your dinner light and avoid late-night dinners and bedtime snacks. Below are some food items that you should avoid eating at night and why.
Desktop Bottom Promotion