For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுகளை உண்பதால் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆரோக்கியமான உணவுகளின் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். ஏன் புற்றுநோயைக் கூட தடுக்கலாம்.

|

புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து சுற்றியுள்ள திசுக்களில் பரவும் போது ஏற்படும் ஒரு நோயாகும். இந்த புற்றுநோய் டிஎன்ஏ-வில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது. பெரும்பாலான புற்றுநோயை உண்டாக்கும் டிஎன்ஏ மாற்றங்கள் மரபணுக்கள் எனப்படும் டிஎன்ஏ பிரிவுகளில் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் மரபணு மாற்றங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புற்றுநோயால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Eat These Foods To Reduce Cancer Risk

இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இந்த புற்றுநோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுகளை உண்பதால் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆரோக்கியமான உணவுகளின் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். ஏன் புற்றுநோயைக் கூட தடுக்கலாம். இப்போது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய சில உணவுகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால், புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat These Foods To Reduce Cancer Risk In Tamil

Here we listed some foods that can reduce your risk of cancer by several percent. Read on to know more...
Desktop Bottom Promotion