For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளிப் பழத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாமா?... சாப்பிட்டா என்ன நடக்கும்?

தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விடவும் சமைத்த பின்பு சாப்பிடுவது சிறந்தது ஏன் என்று பார்ப்போம்.

|

தக்காளி லைகோபீனின் அதாராமாக விளங்குகிறது. இந்த லைகோபீன் என்பது ஒரு தாவர ரசாயனம் ஆகும். தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு முக்கிய பொறுப்பு இந்த ரசாயனம். இது தவிர, லைகோபீன் என்பது ஒரு அதி சிறந்த அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இது புற்றுநோயைத் தடுப்பதில் சிறந்த தீர்வைத் தருகிறது.

தக்காளியை பச்சையாக பயன்படுத்துவதை விட, சமைத்து பயன்படுத்தும்போது இதன் லைகோபீன் அளவு அதிகரிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இன்னும் எளிதாக சொல்லப்போனால், தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Are Cooked Tomatoes Better Than Raw?

Why eating tomatoes in the cooked form is much healthier than raw tomatoes.
Story first published: Saturday, August 4, 2018, 8:59 [IST]
Desktop Bottom Promotion