For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவப்பு வெங்காயம் Vs. வெள்ளை வெங்காயம் இரண்டில் எது அதிக நன்மைகளை வழங்கும்

வெள்ளை வெங்காயத்தில் இருக்கும் ஃப்ளாவனாய்டுகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்ற சில நோய்களின் அபாயத்தை குறைக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன.

|

வெங்காயம் எப்போதும் உங்களை கட்டாயம் அழ செய்யக் கூடிய ஒன்று தான். ஆனால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெங்காயம் இந்திய உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க கூடிய ஒரு பொருள். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி, ஃபிளவனாய்டுகள் மற்றும் பைட்டோனுயூட்ரின்கள் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாகிறது.

onion

வெங்காயத்தில் இருக்கும் ஃப்ளாவனாய்டுகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் போன்ற சில நோய்களின் அபாயத்தை குறைக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன. இதை தவிர வெங்காயத்தில் நார்சத்து, ஃபோலிக் அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன.மற்ற அல்லியம் வகையை சார்ந்த காய்கறிகளை விட வெங்காயம் ஆரோக்கியமான ஒன்று. வெள்ளை வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெங்காயத்தை பயிர் வழக்கம் கி.மு ஐந்தாயிரத்தில் இருந்து மக்களிடையே காணப்படுகிறது. மேலும், 16-ம் நூற்றாண்டில் பெண்களின் கருவுறாமை பிரச்சனை போன்ற பல நோய்களுக்கு வெங்காயம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வெங்காயத்தின் பயன்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of white onion

According to the researchers, white onions are super-healthy with vitamin-c, flavonoids, and phytonutrients. Check out the benefits of White onions.
Story first published: Saturday, November 3, 2018, 14:53 [IST]
Desktop Bottom Promotion