ஆண்குறி அளவை பெரிதாக்க உதவும் அற்புத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவர் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவுகள் அவசியம். உணவுகளைக் கொண்டு எப்பேற்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அதில் பல ஆண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஓர் பிரச்சனை தங்களது ஆண்குறி சிறிய அளவில் இருப்பது. ஆனால் இப்படி சிறிய அளவிலான ஆண்குறியை கூட பெரிதாக்க முடியும். இதற்கு ஏராளமான சிகிச்சைகள், மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் உணவுகள் கூட உள்ளன.

இவற்றில் மருந்துகளின் மூலம் ஆண்குறியைப் பெரிதாக்க நினைத்தால், அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் உட்பொருட்களால், கடுமையான பக்க விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். பின் உங்கள் எதிர்காலமே பாழாகிவிடும்.

Best Penis Enlargement Foods

உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆண்கள் தங்களது ஆண்குறி அளவைக் குறித்து கவலைக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. பல ஆய்வுகளில் பெண்கள் பெரிய அளவிலான ஆண்குறியைக் கொண்ட ஆண்களை அதிகம் விரும்புவதில்லை என்றும், ஒரளவில் இருந்தால் போதும் என்றும் கூறியிருப்பதாக சொல்கின்றன.

சரி, உங்களுக்கு ஆண்குறியைப் பெரிதாக்க வேண்டுமானால், கண்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், இயற்கையாக உடற்பயிற்சியின் மூலமோ அல்லது உணவுகளின் மூலமோ பெரிதாக்க முயலுங்கள். இப்போது இக்கட்டுரையில் ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும் சில அற்புத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த உணவுகளை உட்கொண்டால், விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம், உடல் முழுவதும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. வெங்காயத்தை சாப்பிட்டால், அது இரத்தம் உறைவதை தடுக்க உதவும். குறிப்பாக ஆண்கள் வெங்காயத்தை சாப்பிட்டால், அது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, ஆண்குறியிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் ஆண்குறி அளவு பெரிதாவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையும் நீங்கும்.

சால்மன்

சால்மன்

சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள், இரத்தத்தை மெலியச் செய்து, உடலினுள் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கு உதவும். எனவே நீங்கள் சால்மன் மீனை மார்கெட்டுகளில் கண்டால், அதை தவறாமல் வாங்கி வந்து சாப்பிடுங்கள். இதனால் ஆண்களின் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஆணுறுப்பும் பெரிதாக உதவியாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, இரத்த ஓட்டத்திற்கும் சிறப்பானது. வாழைப்பழத்தை ஆண்கள் அன்றாடம் தவறாமல் சாப்பிட்டு வந்தால், அது ஆணுறுப்பின் அளவை பெரிதாக்குவதற்கு உதவி புரியும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

உங்கள் ஆண்குறியின் சுற்றளவு அல்லது அகலத்தில் எவ்வித வளர்ச்சியையும் உங்களால் காண முடியாமல் போகலாம். ஆனால் ப்ராக்கோலி இடுப்புத் தசையை வலிமையாக்கும். ஒருவேளை உங்களுக்கு ப்ராக்கோலி பிடிக்காவிட்டால், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி அல்லது கேரட் போன்றவற்றைக் கூட சாப்பிடலாம்.

கொழுப்பு குறைவான தயிர்

கொழுப்பு குறைவான தயிர்

உங்கள் ஆண்குறியின் அளவை இயற்கையாகவே பெரிதாக்க நினைத்தால், லீன் புரோட்டீன் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுங்கள். இந்த வகை புரோட்டீன் கொழுப்பு குறைவான தயிரில் உள்ளது. எனவே இந்த தயிரை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் ப்ளேவோனால்கள் உள்ளன. இது தாவர வகை உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படும் பைட்டோகெமிக்கலாகும். ஆனால் பலருக்கும் இந்த ப்ளேவோனால் நிறைந்த டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பது தெரியாது. இனிமேலாவது தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.

வைட்டமின் ஏ உணவுகள்

வைட்டமின் ஏ உணவுகள்

வைட்டமின் ஏ என்பது ஒரு ஆன்டி-பாக்டீரியல் வைட்டமின். இது உடலைத் தாக்கும் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமினாகும். ஆண்களைத் தாக்கும் எந்த வகை தொற்றுக்களும் ஆண்குறியின் அளவை பெரிதாக்குவதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பட்டர்நட் ஸ்குவாஷ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

வைட்டமின் பி5

வைட்டமின் பி5

வைட்டமின் பி5 உடற்பயிற்சிக்குப் பின் ஆண்குறியில் ஏற்பட்ட காயங்களில் இருந்து விரைவில் விடுக்க உதவி, ஆணுறுப்பை பெரிதாக்கும். வைட்டமின் பி5 சத்து கூட, உடலுறவின் போது நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். இந்த வைட்டமின் பி5 சூரியகாந்தி விதை, தவிடு, ஈரல் மற்றும் காளான் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட, ஆண்குறியின் அளவைப் பெரிதாக்கலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி பாலியல் செயல்பாட்டை பராமரிக்க அவசியமானதாகும். முக்கிமாக ஆண்குறி அளவை பெரிதாக்குவதற்கு தேவையான சத்தாகும். இந்த வைட்டமின் சி கொய்யாப்பழம், ப்ராக்கோலி, மஞ்சள் நிற குடைமிளகாய், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது தெரிய வந்தது மற்றும் தமனி நோய் உள்ள நோயாளிகளுக்கும் இக்குறைபாடு இருப்பது தெரிய வந்தது. எனவே இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் ஆண்கள் தங்களைப் பார்த்துக் கொள்வது என்பது அவசியமாகும். எனவே இந்த வைட்டமின் டி சத்தை அதிகாலை சூரிய வெயிலில் இருந்து பெறுங்கள். இல்லாவிட்டால், உணவுகள் அல்லது சப்ளிமெண்டுகளின் மூலம் பெறுங்கள்.

தேன்

தேன்

தேனில் வைட்டமின் பி அதிகளவில் நிறைந்துள்ளது. முன்பே குறிப்பிடப்பட்டது போல் வைட்டமின் பி ஆண்குறியின் அளவைப் பெரிதாக்க உதவும். அதோடு வைட்டமின் டி ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும் செய்யும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. புரோட்டீன்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அதிலும் ஆண்குறியில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கும், ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்தவும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும்.

பூண்டு

பூண்டு

வெங்காயத்தைப் போன்றே பூண்டில் உள்ள அல்லிசின், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மேலும் பூண்டு இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவரது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தாலே, அவரது உடலில் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக ஆண்குறியில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தால், ஆண்குறியின் அளவு அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையும் தடுக்கப்படும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் அதிகமான அளவில் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள முக்கியமான ஆர்கானிக் உட்பொருட்கள், பாலியல் ஸ்டாமினா மற்றும் பாலுணர்ச்சியை மேம்படுத்தும். ஆண்கள் அத்திப்பழத்தை அன்றாடம் ஒன்று சாப்பிட இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பொதுவாக விதைகள் மற்றும் நட்ஸ்களில், அத்திப்பழத்தைப் போல் அமினோ அமிலங்கள் வளமான அளவில் நிறைந்திருக்கும். அதிலும் பூசணிக்காய் விதை மிகவும் ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சுவையுடையது. மேலும் அனைத்து உணவுகளின் மீதும் தூவி சாப்பிட ஏற்றது. இருப்பினும் எந்த வகையான விதை மற்றும் நட்ஸ்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Penis Enlargement Foods

Here we listed some of the best penis enlargement foods. Next time you are in the grocery store, make sure to pick up the foods needed to feed your penis.
Story first published: Thursday, March 15, 2018, 13:45 [IST]