ஆண்களுக்கு 'அந்த' இடத்துல கேன்சர் வராம இருக்கணும்னா இந்த காயை பச்சையா சாப்பிடணும்...

காரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பச்சை மிளகாய் தான். இந்த பச்சை மிளகாய் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவிற்கு நல்ல காரசாரமான சுவையை கொடுப்பது இது தான்.

நமக்கு காரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பச்சை மிளகாய் தான். இந்த பச்சை மிளகாய் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவிற்கு நல்ல காரசாரமான சுவையை கொடுப்பது இது தான்.

benefits of eating green chillies in tamil

சில பேருக்கு பழைய சாதத்துடன் பச்சை மிளகாயை வறுத்து சேர்த்து சாப்பிட பிடிக்கும், சாலட் போன்ற உணர்வுகளுடன் சேர்த்து சாப்பிட பிடிக்கும். அது ஆண்களுக்கு உண்டாகும் மிக முக்கிய பிரச்னையான விதைப்பை வீக்கம், விதைப்பை புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

இதில் விட்டமின் ஏ, சி பி6 மற்றும் இரும்புச் சத்து, காப்பர், பொட்டாசியம் மற்றும் புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்றவைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் பச்சை மிளகாய் அபாயகரமான நோய் களிலிருந்தும் நம்மை காக்கிறது. எனவே பச்சை மிளகாய் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஆரோக்கியமான உடல் நலனை பெறலாம்.

மேலும் இதில் பைட்டோ நியூட்ரிஷனான கரோட்டீன் -பீட்டா, கரோட்டீன் - ஆல்பா, க்ரோடோஸனின் - பீட்டா மற்றும் லுடீன் - ஜியோக்ஸனின் போன்றவைகள் உள்ளன. இது உங்கள் உடலுக்கும் சருமத்திற்கும் சிறந்தது. அதன் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

பச்சை மிளகாய்க்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஒரு ஆரோக்கியமான தொடர்பு இருக்கிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த தட்டுகளின் எண்ணிக்கை, பைபிரினோலைடிக் செயல்கள் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்கிறது. பக்கவாதம், இதய நோய்கள் போன்றவை இந்த பைபிரினோலைடிக் செயல்கள் சரியாக நடைபெறவில்லை என்றால் ஏற்படும்.

ஜலதோஷம், சைனஸ் பிரச்சினை

ஜலதோஷம், சைனஸ் பிரச்சினை

பச்சை மிளகாயில் உள்ள காப்சைனின் சளி சவ்வுகளில் ஒரு சிறந்த விளைவை ஏற்படுத்துகிறது. சளியை எளிதாக இளக்கி வெளியேற்றுகிறது. இதனால் நமக்கு சலதோஷம் மற்றும் சைனஸ் பிரச்சினை எதுவும் அண்டாது.

கண்பார்வை

கண்பார்வை

கண்பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பச்சை மிளகாய் பயன்படுகிறது. பச்சை மிளகாய் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல நமது சரும ஆரோக்கியம் மற்றும் கண் பார்வையை அதிகரிக்கிறது. இதிலுள்ள விட்டமின் கே ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயை ஏற்படுத்துகிறது.

காயங்கள்

காயங்கள்

பச்சை மிளகாயை அப்படியே சமைக்காமல் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உள்ள காயங்கள் மற்றும் புண்கள் விவைில் ஆறிவடும். இதிலுள்ள விட்டமின் சி சத்தால் உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்கள், வெட்டுக் காயங்கள் போன்றவை ஆறும். சரும புரோட்டீன் ஆன கொலாஜனை இது உருவாக்குவதால் விரைவில் காயங்கள் ஆறி சருமம் பழைய நிலைக்கு திரும்பும்.

அழற்சி

அழற்சி

பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு உங்களுக்கு இருந்த நாள்பட்ட அழற்சியை போக்கிடும். உள்ளுறுப்புகளின் அழற்சியாக இருநு்தாலும் சரி, அல்லது சரும அழற்சியாக இருந்தாலும் மிக விரைவில் குணப்படுத்த பச்சை மிளகாய் நல்ல மருந்தாக அமையும்.

குறைந்த உடல் வெப்பநிலை

குறைந்த உடல் வெப்பநிலை

பச்சை மிளகாயில் உள்ள கேப்சாய்சின் மூளையில் உள்ள ஹைப்போ தலாமஸை தூண்டி உடல் வெப்ப நிலையை குறைக்கிறது. பொதுவுாக சிலர் பச்சை மிளகாய் உடலுக்கு சூடு. அதை நிறைய சாப்பிடக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பச்சை மிளகாய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய தன்மை கொண்டது.

கோடை காலத்தில் அதிகமான அளவு பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலை வேர்வை அடைய செய்து உடம்பை குளிராக வைக்க உதவுகிறது. பச்சை மிளகாயை அப்படியே சாப்பிட்டு வரும் போது இரத்த கட்டுதலை சரி செய்கிறது. சீரண சக்திக்கும் உதவுகிறது.

அல்சர்

அல்சர்

பச்சை மிளகாய் ஒரு வலி நிவாரணி ஆகும். அல்சரால் சீரணமின்மை பிரச்சினை ஏற்படுவதை சரி செய்கிறது. அல்சர் உள்ளவர்கள் பெரும்பாலும் காரமான உணவுகளைத் தவிர்க்கச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனைகள் தருவதுண்டு. அதற்கான சிலர் முதலில் சிலர் தவிர்ப்பது பச்சை மிளகாயைத் தான். ஆனால் தினமும் பச்சை மிளகாயை அப்படியே ஒன்று சாப்பிட்டு வாருங்கள். அல்சர் வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

பச்சை மிளகாய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் பச்சை மிளகாயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரும்புச் சத்து

இரும்புச் சத்து

இரும்பு பற்றாக்குறை உள்ளவர்களுக்கு பச்சை மிளகாய் சிறந்தது. ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்து உள்ளது.

ஆன்டி பாக்டீரியல்

ஆன்டி பாக்டீரியல்

பச்சை மிளகாயில் நிறைய ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. எனவே பாக்டீரியா தொற்றை குணப்படுத்த இது உதவுகிறது. சரும பிரச்சினையையும் இது சரி செய்கிறது.

நுரையீரல்

நுரையீரல்

பச்சை மிளகாய் நுரையீரலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்கிறது. நிமோனியா போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. நுரையீரலில் ஏற்படும் காற்றடைப்பை சரி செய்கிறது.

ஆன்டி ஏஜிங்

ஆன்டி ஏஜிங்

பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகரித்து சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. பருக்கள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. எனவே நீங்கள் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

நம்மை நோய் அண்டாமல் தடுக்க பாதுகாப்பு அரணாக இருப்பது இந்த நோயெதிர்ப்பு மண்டலம் தான். எனவே நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்தால் எல்லா நோயும் நம்மை தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நோய்களை அண்ட விடாமல் தடுக்கிறது. மூக்கடைப்பு ஏற்பட்டால் பச்சை மிளகாயை சாப்பிட்டால் போதும் மூக்கில் அடைத்துள்ள சளியை வெளியேற்றி உடனடி நிவாரணம் கொடுக்கும்.

கலோரி இல்லை

கலோரி இல்லை

கலோரி அதிகமான உணவை சாப்பிடுவதும் உடல் பருமன் போன்ற பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. எனவே கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி பார்க்கையில் பச்சை மிளகாயில் கலோரி இல்லாததால் இது நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

டயாபெட்டீஸ்

டயாபெட்டீஸ்

டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு பச்சை மிளகாய் சிறந்தது. காரணம் இது இரத்தத்தில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

புரோஸ்டேட் கேன்சர்

புரோஸ்டேட் கேன்சர்

பச்சை மிளகாய் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் கேன்சரிலிருந்து தடுக்கிறது. 45-50 வயதை அடைந்த ஆண்கள் அதிகளவில் புரோஸ்டேட் கேன்சரால் பாதிப்படைகின்றனர். எனவே நீங்கள் பச்சையாகவே பச்சை மிளகாயை உங்கள் உணவில் சேர்த்து வருவது நல்லது.

மனநிலை

மனநிலை

நிறைய மக்களுக்கு மன நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும். வீட்டில், ஆபிஸில் ஏற்படும் மன அழுத்தம் இதற்கு காரணமாக அமைகிறது. பச்சை மிளகாய் மூளைக்கு எண்டோர்பின்னை அனுப்பி மன நிலையை காக்கிறது. எனவே பச்சை மிளகாய் சாப்பிட்ட பிறகு நீங்கள் இயற்கையாகவே சந்தோஷமாக இருப்பதை காணலாம்.

ஆர்த்ரிட்டீஸ்

ஆர்த்ரிட்டீஸ்

ஆர்த்ரிட்டீஸ் பிரச்சினைக்கு இருக்கா?... கவலையே படாதீங்க... பச்சை மிளகாய் உங்களுக்கு உதவி செய்யும். இதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டீன் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.

கொழுப்பு

கொழுப்பு

உடம்பில் தங்கியுள்ள கொழுப்புச் சத்தை குறைக்க உதவுகிறது

இதிலுள்ள விட்டமின் ஏ ஆனது எலும்பு, பற்கள், சளி சவ்வுகளுக்கு உதவுகிறது.

இதிலுள்ள விட்டமின் சி எலும்பு, பற்கள் மற்றும் கார்டிலேஜ் போன்றவற்றிற்கு உதவுகிறது.

பச்சை மிளகாய் உங்கள் இதயத்தை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது.

உடம்பின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கிறது.

நல்ல மன நிலைக்கு உதவுகிறது.

குடல் இயக்கம்

குடல் இயக்கம்

குடல் இயக்கத்திற்கு சிறந்தது பச்சை மிளகாய். நரம்பு சம்பந்தமான நோய்கள், சோரியாஸிஸ் மற்றும் நியூரோபதி போன்றவற்றிற்கு உதவுகிறது.

இது ஓரு வலி நிவாரணி என்பதால் ஆஸ்டியோபோரோசிஸ்க்கு உதவுகிறது

தசை வலியை போக்குகிறது

வயதான தோற்றம்

வயதான தோற்றம்

பச்சை மிளகாய் தசை சுருக்கத்தை போக்குகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு சக்தி சரும பிரச்சினைகளை சரி செய்கிறது. சரும ஆரோக்கியத்தை காக்கிறது. ஆன்டி ஏஜிங் தன்மை கொண்டதால், வயதான தோற்றத்தைத் தடுக்கிறது.

காயங்கள்

காயங்கள்

காயங்களை ஆற்றும் பண்பு கொண்டது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பிற்கு பாதுகாப்பு அரணாக எந்த நோயும் அண்டாமல் காக்கிறது. விட்டமின் சி ஒரு பொலிவான சருமத்தை கொடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, July 26, 2018, 12:10 [IST]
Desktop Bottom Promotion