For Quick Alerts
For Daily Alerts
Just In
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 3 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 3 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 4 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாழைப்பழம், ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி மிக்ஸ்டு ஜூஸ் நன்மைகள்!
இங்கு இரத்தத்தை சுத்தம் செய்து, இதய நலனை மேம்படுத்த உதவி, பல ஆரோக்கிய நன்மைகள் அளிக்கும் மிக்ஸ்டு ஜூஸ் பற்றி கூறப்பட்டுள்ளது.
Food
oi-Balaji
|
நாம் கட்டிக்காக்க வேண்டிய பெரிய செல்வம் ஆரோக்கியம் தான். இது ஒன்று சீராக இருந்தால் வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்தையும் தைரியமாக கையாள முடியும். பழங்களை விட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு உணவுகள் இருக்கிறதா என்ன?
இதோ, வாழைப்பழம், ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தயாரிக்கப்படும் மிக்ஸ்டு ஜூஸ் செய்வது எப்படி அதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்...
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
தேவையான பொருட்கள்!
- வாழைப்பழம் ஒன்று
- ஆப்பிள் ஒன்று
- ஒரு கப் தேங்காய் பால்
- ஸ்ட்ராபெர்ரி இரண்டு
- ஆப்பிள் விதைகளை நீக்கிவிடுங்கள்.
- ஆப்பிளை மட்டும் முதலில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அத்துடன் வாழைப்பழம்தேங்காய் பால், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சேர்த்து நன்கு கரையும் படி பிளெண்டர் கலவை கொண்டு அரைக்கவும்.
- அனைத்தும் நன்கு கலக்கும் படி செய்த பிறகு குடியுங்கள்.
- கொலஸ்ட்ரால் குறைக்க செய்யும்.
- இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து இதய நலன் மேம்பட செய்யும்.
- செரிமானத்தை ஊக்குவிக்கும்.
- மலமிளக்க பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட் நன்மை கொண்டுள்ளது.
- கட்டிகள் உண்டாகாமல் காக்கும்.
வைட்டமின்!
வாழைப்பழம், ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி மிக்ஸ்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் நமது உடல் பெறும் வைட்டமின் சத்துக்கள்.,
வைட்டமின் A, B, B1, B2, C மற்றும் E
செய்முறை!
நன்மைகள்!
இந்த மிக்ஸ்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் நாம் அடையும் நன்மைகள்..,
குறிப்பு!
தேவை என்றால் புதினா இலைகள் சிலவற்றை சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டியது கட்டாயம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Health Benefits of Banana, Apple, Coconut MIlk and Starwberry Mixed Spin Juice
Story first published: Monday, February 13, 2017, 17:18 [IST]
Feb 13, 2017
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க