Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தினமும் ஐந்து கப் காபி குடிப்பதால் இந்த புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்
இங்கே காபியின் சில நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன
ஒரு சிலர் சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவார்கள். ஆனால் காபி இல்லாமல் அவர்களால் பொழுதை கழிக்கவே முடியாது. என்ன தான் காபி உடலுக்கு தீங்கு என சொன்னாலும், அவர்கள் அதை காதில் போட்டுக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரு இனிப்பான செய்தி என்னவென்றால், தினமும் ஐந்து கப் காபிகளை குடிப்பது நுரையிரல் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகள்
பி.எம்.ஜெ நடத்திய ஆய்வு அதிகமாக காபி குடிப்பதால் ஹெபடோசெல்லுலர் புற்றுநோயிலிருந்து (HCC) நம்மை காக்கிறது என தெரிவித்துள்ளது. இது அதிகமான இறப்புகளை உண்டாக்குவதில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் ஆபத்து குறைகிறது
காஃபின் உள்ள காபியை ஒரு கப் அளவு தினமும் குடிப்பதால், 20 சதவீதம் ஹெபடோசெல்லுலர் புற்றுநோய் (HCC) அபாயம் குறைகிறது. இரண்டு கப் காபி குடிப்பதால், 35 சதவீதம் குறைகிறது.

நன்மைகள்
காபி குடிப்பதால் நிறைய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புதிய ஆய்வுகள் காபி குடிப்பது கல்லீரல் புற்றுநோய் வராமல் காக்கும் என தெரிவிக்கின்றன.

காபின் இல்லாத காபி
மேலும் காபின் அல்லாத காபி பருகுவதால் குறைந்த அளவு நன்மைகள் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுகள்
காபியில், ஆண்டிஆக்சிடண்டுகள், புற்றுநோய் மற்றும் அலர்சி எதிப்பு மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. மேலும் காபியில் கல்லீரல் புற்றுநோயிலிருந்து காக்கும் பொருட்களும் அடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காபி இது போன்ற சில நோய்களின் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, வேறு சில மரணத்தை உண்டாக்கும் நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

இயற்கை மருந்து
காபியை பற்றிய இந்த ஆய்வின் மூலம் காபி ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications