For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை ஈஸியாவும் வேகமாவும் குறைக்க இந்த 3 யோகா போஸ் செஞ்சா போதுமாம்...!

பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, யோகா டன் கலோரிகளை எரிக்க மற்றும் கணிசமான அளவு எடையை குறைக்க உதவும். நீங்கள் செய்ய வேண்டியது சரியான யோகா ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சரியாகச் செய்ய வேண்டும்.

|

உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. உங்கள் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், உடல் எடையைக் குறைக்க ஒரு பயனுள்ள உடற்பயிற்சியாக யோகா பலரால் விரும்பப்படுவதில்லை. குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சி சந்தேகத்திற்கு இடமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றது. ஆனால், இது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் பெரும்பாலும் அறியப்படுகிறது. பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, யோகா டன் கலோரிகளை எரிக்க மற்றும் கணிசமான அளவு எடையை குறைக்க உதவும்.

yoga poses to help you lose lockdown weight in tamil

நீங்கள் செய்ய வேண்டியது சரியான யோகா ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சரியாகச் செய்ய வேண்டும். எந்தவொரு தீவிர உடற்பயிற்சியையும் விட அதிக எடையைக் குறைக்க உதவும் மூன்று யோகா ஆசனங்கள் உள்ளன.அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Poses to Help You Lose Lockdown Weight in Tamil

Here we are list out simple yoga poses that can help you lose lockdown weight.
Desktop Bottom Promotion