For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வயிறு பானை மாதிரி பெருசா வீங்கியிருக்கா? அப்ப இத பண்ணுங்க சீக்கிரமா குறைஞ்சிடும்...!

கார்பனேற்றப்பட்ட பானங்கள், சூயிங் கம், புகைபிடித்தல் மற்றும் ஸ்ட்ரா வழியாக குடிப்பது போன்றவை விழுங்கிய காற்றின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். இவற்றைச் செய்வதால் வாயு உங்கள் வயிற்றில் சிக்கி, உங்களுக்கு சங்கடமாக இருக்கும்.

|

வீக்கம் கொண்ட வயிற்றைக் கொண்டிருப்பது ஒரு அசௌகரியமான உணர்வு. ஆனால் வீக்கம் காரணமாக உங்கள் வயிறு பெரிதாக இருக்கும்போது அது முற்றிலும் வேறுபட்ட பிரச்சினை. இதனால் நீங்கள் எடை அதிகரித்துள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. வயிற்று வீக்கம் உடல் எடை அதிகரிப்போ, தொப்பையோ கிடையாது. இது பெரும்பாலும் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. வீங்கிய வயிறு மோசமாகத் தோன்றுவது மட்டுமல்லாமல், வயிற்று இறுக்கம் மற்றும் வீக்கம் போன்ற உடல் அசெளகரியங்களையும் ஏற்படுத்தும்.

tips to reduce bloating for a flat belly

நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் அன்றாட வழக்கத்திற்கு சில எளிதான மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் எளிதில் வயிற்று வீக்கத்திலிருந்து விடுபடலாம். வீங்கிய வயிற்றை தட்டையாக்க மாற்ற நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tips to reduce bloating for a flat belly

Here we are talking about the tips to reduce bloating for a flat belly.
Story first published: Thursday, June 3, 2021, 13:43 [IST]
Desktop Bottom Promotion