For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' ஒரு விஷயத்தை நீங்க கடைபிடிச்சா போதுமாம்... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!

அதிகப்படியான உணவு இரத்த சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் உடல் குளுக்கோஸால் அதிக சுமை பெறுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட விகிதத்தில் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

|

இன்றைய சூழ்நிலையில், உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. மக்கள் அனைவரும் கொரோனா பரவல் அச்சத்தால் வீட்டில் முடங்கிகிடக்கிறார்கள். இதனால், அவர்களின் உடல் செயல்பாடு வெகுவாக குறைந்துள்ளது. வீட்டிலேயே இருப்பதால், உணவு சாப்பிடுவதும் அதிகரிக்கும், இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் உணவில் கவனம் செலுத்துவது முக்கியம். சாப்பாட்டு அளவைக் கட்டுப்படுத்துவது பலரின் எடை இழப்பு பயணத்தில் மிகப்பெரிய தடையாக உள்ளது.

Tips to control your portion size to lose weight in tamil

உடற்பயிற்சியில் 30 சதவீத பங்களிப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ளவை நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தது. நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், பகுதியைக் கட்டுப்படுத்தும் கலையை மாஸ்டரிங் செய்வது மிகவும் முக்கியம். பகுதியின் அளவு என்பது ஒவ்வொரு உணவிலும் ஒரு நபர் உண்ணும் உணவின் அளவு. ஆதலால், பகுதி கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம். பகுதி கட்டுப்பாட்டை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று முக்கிய காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to control your portion size to lose weight in tamil

Here we are talking about the tips to control your portion size to lose weightin tamil.
Story first published: Wednesday, June 9, 2021, 14:23 [IST]
Desktop Bottom Promotion