For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு இருக்குறவங்க உடல் எடையை ஈஸியா குறைக்க இத ஃபாலோ பண்ணுனா போதுமாம்..!

இங்கு தைராய்டு பிரச்சனையால் உடல் பருமனாகி அவதிப்படுபவர்கள், தங்களின் அதிகப்படியான உடல் எடையைக் குறைத்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

|

சர்க்கரை, நோய், இரத்த அழுத்த பிரச்சனையை அடுத்து மக்கள் அதிகம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் தைராய்டு. இந்த தைராய்டு சுரப்பியானது கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளது என்பது தெரியுமா? எப்போது தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவான அளவில் வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறதோ, அப்போது தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது. தைராய்டு பிரச்சனையானது உடலின் மெட்டபாலிசத்தை பாதிப்பது மட்டுமின்றி, விவரிக்க முடியாத உடல் எடையை அதிகரிக்கிறது.

Tips For Thyroid Patients For Weight Loss In Tamil

ஆனால் இந்த தைராய்டு பிரச்சனையைக் குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், மருந்துகளுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இங்கு தைராய்டு பிரச்சனையால் உடல் பருமனாகி அவதிப்படுபவர்கள், தங்களின் அதிகப்படியான உடல் எடையைக் குறைத்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி வந்தால், உடல் நிச்சயம் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Thyroid Patients For Weight Loss In Tamil

Here are some food tips for thyroid patients for weight loss. Read on to know more...
Story first published: Tuesday, June 7, 2022, 9:41 [IST]
Desktop Bottom Promotion