For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!

நடைப்பயணத்துடன், ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு உதவுகிறது.

|

உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு இவைதான் தற்போது முக்கிய பிரச்சனையாக நமக்கு இருக்கிறது. இவற்றை குறைக்க பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொண்டிருப்போம். ஆனால், பலனடைந்திருக்க மாட்டோம். நடைப்பயிற்சி மற்றும் ரன்னிங் உங்க உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

The Ideal Number Of Steps You Should Walk Every Day

ஒரு ஜப்பானிய நிறுவனம் 'மன்போ-கீ' என்ற பெடோமீட்டரை உருவாக்கியபோது, ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடந்து செல்ல வேண்டும் என்ற கருத்து உருவானது. அதாவது 10, 000 படிகள் நடக்க வேண்டும் என்ற இந்த யோசனை மார்க்கெட்டிங் மூலம் ஈர்க்கப்பட்டது. விஞ்ஞானம் அல்ல, இது நமது உடற்தகுதியைப் பராமரிக்க ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது உகந்ததா என்ற கேள்வியை நம் அனைவருக்குள்ளும் எழுப்புகிறது. நீண்ட காலம் வாழ நீங்கள் தினமும் 4400 படிகள் நடக்க வேண்டும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. இந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Ideal Number Of Steps You Should Walk Every Day

Here we are talking about the ideal number of steps you should walk every day.
Desktop Bottom Promotion