Just In
- 10 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடலில் இருந்து எடை குறைய தொடங்கிவிட்டது என்று அர்த்தமாம் தெரியுமா?
உங்கள் மூளைக்கு ஆற்றலை வழங்க கல்லீரல் கீட்டோன்கள் எனப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த கட்டத்தை அடைவது நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
குறைந்த கார்போஹைட்ரேட் அதிக கொழுப்பு கொண்ட கீட்டோஜெனிக் உணவு என்பது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உலகில் சமீபத்திய முக்கிய சொற்களாகும், இது பயனுள்ள எடை இழப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த உணவின் முக்கிய நோக்கம் அதிக கொழுப்பை எரிக்க உடலில் கீட்டோசிஸைத் தூண்டுவதாகும். கீட்டோசிஸ் ஒரு வளர்சிதை மாற்ற செயல்முறை என்று குறிப்பிடப்படுகிறது, இது உடல் கார்ப்ஸின் பற்றாக்குறையில் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்கத் தொடங்கும் போது நிகழ்கிறது.
உங்கள் மூளைக்கு ஆற்றலை வழங்க கல்லீரல் கீட்டோன்கள் எனப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த கட்டத்தை அடைவது நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். எனவே உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க கீட்டோசிஸின் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம். கீட்டோசிஸின் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.