For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' நேரத்தில் மட்டும் உங்க உடல் எடை அதிகரிக்கிறதுக்கு என்ன காரணம் தெரியுமா?

பசி வீக்கத்திற்கு வழிவகுக்கும். ஆனால் புரோஜெஸ்ட்டிரோனின் அதிகரிப்பு செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிடிப்புகளை குறைக்கிறது. இது செரிமான அமைப்பைத் தடுக்கிறது. இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் மற்றும் புரோபயாடிக்குகள் உங்களு

|

பெண்களுக்கு மாதவிடாய் என்பது பருவம் வந்த காலங்களிலிருந்து தொடர்ந்து மாதம்மாதம் வரக்கூடிய ஒரு ஹார்மோன் சம்பந்தப்பட்ட விஷயம். குழந்தை பெறக்கூடிய தகுதியை உடல் இழந்தவுடன் இந்த மாதவிடாய் என்பது நின்றுவிடும். மாதவிடாய் காலங்களில் பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். பெரும்பாலும் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. பின்பு மாதவிடாய் முடிந்து ஒரு சில நாட்களில் அது சரியாகி விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த உடல் எடை அதிகரிப்பதற்கு ஒரு சில உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் காரணமாக இருக்கின்றது.

Reasons why youre gaining weight during your period in tamil

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் என்ற ஹார்மோன்கள் குறைவதும் இதற்கு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது எனக் கூறப்படுகிறது. மாதவிடாய் தொடங்கிய இரண்டு முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு அதிகரித்த எடை மறைந்துவிடும். உங்கள் மாதவிடாயின் போது உங்கள் எடை ஏன் மாறுகிறது மற்றும் அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படக்கூடாது என்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why you're gaining weight during your period in tamil

Here we are talking about the Reasons why you're gaining weight during your period in tamil.
Story first published: Friday, January 7, 2022, 12:28 [IST]
Desktop Bottom Promotion