For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப இந்த புரத சைவ உணவுகள சாப்பிடுங்க... டக்குனு எடை குறைஞ்சிடுவீங்க!

பாதாம் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிற்றுண்டி. 1/4 கப் பாதாம் பருப்பில் 7 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. புரோட்டீன் அதிகமாக இருப்பதைத் தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன.

|

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், சுத்தமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் முக்கியமானது. இருப்பினும், சைவ உணவு உண்பவர்களுக்கு, பெரும்பாலும் எழும் பொதுவான கவலை அவர்களின் உணவில் புரதம் இல்லாதது. புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது ஆற்றலை வழங்க உதவுகிறது மற்றும் செல்களை சரிசெய்து புதியவற்றை உருவாக்க உடலுக்கு உதவுகிறது. இது மனநிறைவை அதிகரிக்கவும், உணவு பசியைத் தடுக்கவும் உதவுகிறது.

protein-rich vegetarian foods to add to your weight loss diet in tamil

அசைவ உணவு உண்பவர்கள் பல்வேறு வகையான இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றிலிருந்து புரதத்தின் அதிக ஆதாரங்களைப் பெற முடியும் என்றாலும், சைவ உணவு உண்பவர்கள் ஆரோக்கியமான மாற்றுகளைக் கண்டுபிடிக்க சிரமப்படலாம். புரதம் மற்றும் பிறவற்றில் நிறைந்த சில தாவர அடிப்படையிலான உணவு ஆதாரங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

protein-rich vegetarian foods to add to your weight loss diet in tamil

Here we are talking about the protein-rich vegetarian foods to add to your weight loss diet in tamil.
Story first published: Monday, April 25, 2022, 12:24 [IST]
Desktop Bottom Promotion