For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- 2 hrs ago ஏன் 90% கார்டியாக் அரெஸ்ட் டாய்லெட்டில் இருக்கும் போது ஏற்படுதுன்னு தெரியுமா?
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா?
- 3 hrs ago ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- News கருத்துக்கணிப்புகளை கண்டு கவனம் சிதற வேண்டாம்.. நம் வெற்றியை நாடே திரும்பிப் பார்க்கும் : ஸ்டாலின்
- Movies மவனே யாருக்கிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்தி.. என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Technology டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
உங்க உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்ப சாப்பிடணும்? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய் சாப்பிடுவது வைட்டமின் கே இன் தினசரி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்கு வழங்குகிறது.
Diet Fitness
oi-Ranjitha R
By Ranjitha R
|
வெள்ளரிக்காய் போன்ற நீர்சத்து நிறைந்த உணவுகள் கோடைகாலத்தில் சிறந்த உணவுகளாக மட்டுமல்லாமல், உங்கள் எடை குறைப்பு திட்டத்திற்கும் ஒரு சிறந்த கூடுதலாகின்றன. வெள்ளரிகளில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளது. மேலும், இதில் எடை இழப்புக்கு உதவும் பிற பண்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நீங்கள் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து தோல்வி அடைந்துள்ளீர்களா? கவலையை விடுங்க. உங்கள் உடலின் எடையை கணிசமாக குறைக்க வெள்ளரிக்காய் உங்களுக்கு உதவும். நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை ஏன் சேர்க்க வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
Read more about: health wellness diet fitness weight weight loss cucumber drink juice உடல்நலம் ஆரோக்கியம் உணவு உடற்பயிற்சி எடை வெள்ளரிகாய் ஜூஸ்
English summary
How and when to eat cucumber to lose weight
Story first published: Tuesday, May 19, 2020, 17:47 [IST]
May 19, 2020
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க