For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கு நல்லதை விட அதிக கெட்டதைத்தான் பண்ணுமாம்...!

கச்சிதமான உடலமைப்பை பராமரிப்பது என்பது வெறும் உடற்பயிற்சியில் மட்டுமல்ல. அது உங்கள் நோக்கத்தின் பாதி வெற்றி மட்டுமே.

|

கச்சிதமான உடலமைப்பை பராமரிப்பது என்பது வெறும் உடற்பயிற்சியில் மட்டுமல்ல. அது உங்கள் நோக்கத்தின் பாதி வெற்றி மட்டுமே. உங்களை மெலிதாக வைத்திருக்க, நீங்கள் கார்டியோ மற்றும் எடை பயிற்சியை சீரான, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுடன் இணைக்க வேண்டும். உங்கள் உடற்பயிற்சியும் உங்கள் உணவும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும்.

Foods You Should Not Eat After a Workout

உடற்பயிற்சிக்கு முன் சிலவற்றை சாப்பிட வேண்டும் அவை உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவும். அதேபோல உடற்பயிற்சிக்குப் பிறகு சிலவற்றை தவிர்க்க வேண்டும் அது உங்களை ஆற்றலை தக்க வைத்துக்கொள்ள உதவும். இந்த உணவுகள் உங்கள் கடின உழைப்பு அனைத்தையும் வீணாக்கிவிடும். இந்த பதிவில் உடற்பயிற்சிக்குப் பிறகு நீங்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Should Not Eat After a Workout

Check out the list of foods you should not eat after a workout.
Story first published: Tuesday, March 23, 2021, 16:12 [IST]
Desktop Bottom Promotion